Wednesday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வருகை

படப்பிடிப்பில் பரபரப்பு – தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய நடிகை

படப்பிடிப்பில் பரபரப்பு - தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய நடிகை படப்பிடிப்பில் பரபரப்பு - தயாரிப்பாளரை டென்ஷனாக்கிய நடிகை சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவ‌ரும், சமீபத்தில் ஒரு (more…)

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில் போலீசாருக்கு வேலை வைக்காமல் சுயமாக தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக் கொ ண்டனர். ஆனால் ரஜினி எந்த வாயிலில் வருகிறார் என்று கடைசி வரை ரகசியம் காத்த போலீசார், 9.20 மணிக்குப் பிறகே (more…)

மனித வெடிகுண்டு உள்பட 200 அல்குவைதா கைது டாப் லீடர்களும் பலி

அல்குவைதா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் 200 பேர் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 149 பேர் அடங்குவர். அல்குவைதா டாப் லீடர்களும் அடங்குவர். இந்த கைது வேட்டை காரணமாக அல்குவைதா பலமிழந்து வருவதாக ஈராக் உள்துறை அமைச்சர் ஜவாத் அல் போலானி தெரிவித்துள்ளார். கடந்த சில வாரத்தில் மட்டும் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். போலானி மேலும் கூறுகையில்; இந்த பயங்கரவாதிகளில் பலர் செல்போன் உரையாடலின்போது இடைமறித்து கேட்ட போது அல்குவøதா சதிச்செயல்கள் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல தற்கொலை படை தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது (more…)

விளையாட்டு செய்திகள்

ஐ.பி.எல்.நீக்கத்தை எதிர்த்து வழக்கு:பிரித்தி டென்னிஸ்: இறுதியில் நுழைந்தார் வோஸ்னி நியூசி. அணி இந்தியா வந்தது குரோனியேவிடம் தடுமாறினேன் - சச்சின் இங்கிலாந்துக்கு வார்ன் நீண்ட அறிவுரை

தலைப்புச் செய்திகள்

இன்று - தற்போதைய முக்கிய தலைப்புச் செய்திகள் ஸ்டாலின் தங்கி இருந்த ஓட்டலில் தீ பாக்தாத்தில் முதல் பிரெஞ்ச் விமானம் தரை இறங்கியது நாடு முழுவதும் இந்திரா நினைவுநாள் அனுஷ்டிப்பு நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வருகை ஷூ தொழிற்சாலையில் தீ விபத்து ஆப்பிள்:பணியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பேராசிரியரை தாக்கியவர் பஞ்., தேர்தலில் வெற்றி சுகாதாரத்தில் இந்தியா பின்னடைவு முடிவுக்கு வந்தது ஷாங்காய் உலக வர்த்தக கண்காட்சி வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் முறைகேடு புகாரில் சிக்கிய மகாராஷ்டிர முதல்வர் ராஜினாமா! வில்லன் நடிகர் மீது புதுமுக நடிகை போலீசில் புகார் பிப்ரவரியில் கூட்டணி அறிவிப்பு: ராமதாஸ் கருணாநிதி ராஜினாமா செய்யட்டும்:ஜெ. 'ஜனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி கூடாது' க‌ல்‌வி க‌ட்டண‌‌ம்: பு‌திய தலைவ‌ர் ‌நியமன‌ம் ரேஷன் பொருள்: கருணாநிதி உத்தரவு குஜராத்தை விட்டு வெளியேறின