Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வரும்

வரும் ஆனால் வராது – பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது

பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பெயர் மட்டுமே வரும் ஆனால் பணம் வராது பணியிலிருந்து ஓய்வுபெற்றபின், சிலர் பணத்தேவைக்காக, சிலர்நேரம் செலவிட, (more…)

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! – அரியதொரு தகவல்

இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமயணத்தில் வரும் இராவணன் இயற்றிய 27 நூல்கள்! - அரியதொரு தகவல் இராமாயணத்தில் இராவணன், சூர்ப்பனகையின் தூண்டுகோலாலும், சீதையின் அழகை எடுத்துச்சொல்லி இராவணனுக்கு சீதைமீது (more…)

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு . . .

மாத விலக்கின்போது வரும் வலியினால் அவதியுறும் பெண்களுக்கு  . . . பெண்களுக்கு ஆரோக்கியமான அதேநேரத்தில் அவ ஸ்தையான நோய் எது என்றால் அது மாத விலக்குதா ன். நோய் என்று சொல்லிவிட்டு நீங்கள் ஆரோக்கியம் என்கிறீரகளே!குழப்ப‍மாக (more…)

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் – காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

ராத்திரி நேரத்தில் வரும் நெஞ்செரிச்சல் - காரணங்க ளும், தடுக்கும் வழிகளும்! இரவில் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுப்பது எப்படி ..? * படுத்த நிலையில் இருப்பது ஆசிட் எளிதில் மேலே வர ஏதுவாகின்றது. தோள்பட்டை (more…)

மன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் – அதிர வைக்கும் நேரடி காட்சி – வீடியோ

மன அழுத்தத்தால் வரும் மனநோய்க்கு இந்த பெண் ஒரு உதாரணம் - நேரடி காட்சி - வீடியோ மனநோய்களில் பல வகைகள் உண்டு. இவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விதமானவையே! அப்படிப்பட்ட‍ (more…)

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வரும் மீரா ஜாஸ்மின் எடுக்கும் புதிய அவதாரம்

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்கா வின் நாசாதான். இதில்ல் ப‌ணியாற்றக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய ர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன் றே! தற்போது விஷயம் இதுவல்ல‍. நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ் ஞானி, பார்த்திபனுக்கு தமிழ்த் திரைப் படத்தில் நடிக்க‍ வேண் டும் என்ற தீராத ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது அந்த ஆசை தற்போது நிறைவேறும் சூழ் நிலை ஏற்பட் டுள்ள‍து. ஆம் தமிழ் திரைப் படம் ஒன்றில் கதாநாயகனாக (more…)

தற்கொலை செய்துகொள்ள‍ வேகமாய் வரும் ரயில் முன் பாய்ந்தும், உயிர்பிழைத்த அதிசய பெண் – வீடியோ

தற்கொலை செய்துகொள்ளும் எண்ண‍த்துடன் ரயில்நிலையத்தில் காத்தி ருக்கும் ஒரு பெண், அங்கே அதி வேகமாக‌ வரும் வந்து கொண்டிருக்கும் ரயில் முன் பாய்ந்தார். ஆனால் (more…)

பண்டிகைகளை அழைத்து வரும் ஆடி மாதம்,

ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வந்து வழித்துணையாகி வாழ்வு செழி க்க அருளும் காவிரி போல் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடிமாத த்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகை கள் தொடங்கும் காலம்.  தை மாதம் வரை இவை தொடரும். “ஆடி மாதம் பண்டி கைகளை அழைக்கு ம் காலம்` என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொ ழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. கங்கையினும் புனி தமாய காவிரி, தண்ணீரும் காவிரி யே என சிறப்பு பெற்றவள் காவிரி அன்னை. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக் கம். தேவர்களின் இரவுக்காலமாக இத னைக் கருதுவர். ஆடி மாதத்தை “சக்தி மாதம்` என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் து வங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந் (more…)

மழைக்காலத்தில் வரும் பொதுவான நோய்கள்!

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காலம் எது? என்று கேட்டால், பெரும்பாலானோர் கண்டிப்பாக மழை காலம் என்று தான் சொல்வோம். இத்த கைய மழைக்காலம் பிடிப்பதற்கு பெரும் காரணம், மிதமான வெப்ப நிலையில் சிந்தும் மழை துளிகள் நம்மை சொர்க்க த்திற்கே எடுத்துச்செல்லும். நம்மை பொரு த்தவரை மழைக்காலம் என் றால் ஒரு கப் டீ மற்றும் நொறுக்குத் தீனிகள், மனதுக்கு இதமான இசை மற்றும் ஜன்னல்களில் ஒழுகும் மழைத்துளிகள் போன்றவை மட் டும் தான். ஆனால் நல்லது என்று ஒன்று இருந்தால், நிச்சயம் கெட்டது என்ற ஒன்று ம் இருக்கத்தானே செய்யும். என்ன புரியவில்லையா? வீட்டைவிட்டு மழையில் வெளியே செல்லும் போது, (more…)

அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்

பண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா? ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார்! நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார்! நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே!? நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற (more…)

இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வரும் “கோட்சே”வின் அஸ்தி! (காந்தியடிகளை கொன்றவன்)

கரைக்கப்படாமல் இருக்கும் கோட்சேவின் அஸ்தி! 1948. மாலை 5.10 மணி. டில்லி பிர்லா மாளிகை பிரார்த்தனை மைதானம். பேத்தி கள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகி யோர் தோள்களின்மீது கைபோட்ட வாறு பிரார்த்தனை கூட்டத்திற்கு வந்துசேர்ந்தார் காந்திஜி. பிரார்த்த னைக்காக காத்திருந்த ஏராளமா னோர் காந்திஜியைக் கண்டவுடன் எழுந்து வணங்கினர். காந்திஜியும் அவர்களுக்கு வணக்கம் கூறியபடி நடந்து வந்து கொண்டிருந்தார். யாரு ம் எதிர்பாரத அந்த கொடுமை நடந்தேறியது படுகொலைக்கு அஞ்சா கொலை பாதக இளைஞன் ஒருவன் காந்திஜியின் அருகில் (more…)

மூலப்பொருட்களின் விலை உயர்வால் நலிவடைந்து வரும் பாய் தொழில்

  பாய் என்ற உடனேயே நினைவு க்கு வரும் ஊர் நெல்லை மாவட் டத்தில் உள்ள பத்தமடை ஆகும். இங்கு கலையம்சம் மிக்க பாய் கள் தயாரிக்கப்படுவதால் இவ் வூர் உலகப்புகழ் பெற்று விளங் குகிறது. அழகுணர்ச்சியுடன் கலைரச னையுடன் தயாரிக்கப்படும் பாய் களில் பத்தமடைக்கு மட்டுமே தனிச்சிற ப்பு. இங்கு பத்து ரூபாய் மதிப்புள்ள சாதாரண பாயிலிருந்து பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக பாய்கள் வரை( பட்டுப்பாய்) தயாராகின்றன. இந்த பாய்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளா ன கோ ரைப் புற்கள் குளிர்ச்சியாக இருப்பதால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar