மாதவிடாய் தாமதமாய் வருவதற்கான காரணங்கள்
பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு பிரச் சினையாகவே இருக்கிறது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல் தவிக்கும் பெண்கள் பலர். ஆனால் அதற்கான சரியான காரணத்தை அறியாமல் கவலைப்படுவதால் பல ன் ஏதும் இல்லை என்கிறார்கள் மரு த்துவர்கள்.பீரியட்ஸ் வராமல் தாமதாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதி ல் முக்கியமானது ஸ்டிரஸ் எனப்ப டும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான் நமது உடலில் பல உபா தைகள் ஏற்பட முக்கியக் காரணியா க இருக்கிறது. தாமதமான பீரியட்ஸ் பிரச்சினைக்கும் இது (more…)