Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வர்த்தகத்தில்

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் – ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட்

ஆன்லைன் வர்த்தகத்தில் அரங்கேறும் மோசடிகளும் ஏமாற்றுத் தந்திரங்களும் - ஓர் அசிர்ச்சி ரிப்போர்ட் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக் கான டிப்ஸ்! உஷார்  எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமா ட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப் பிங்கில் (more…)

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் புரட்சி

சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற் கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொ பைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம், கடைக ளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதன ம் ஒன்றின் முன், உங் கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கண க்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். உங்கள் மொபைல் போனுக்கு அதற்கான ரசீது கிடைக்கும். கடை க்காரர் இந்த விற்பனைக்கென ஏதேனும் டிஸ்கவுண்ட், பரிசு கூப்பன் தருவதாக இருந்தால், அதுவும் மொபைல் போனில் பதியப்படும். இதனை அடுத்ததாக (more…)

பீர் வர்த்தகத்தில் களம் இறங்குகிறது எஸ்என்ஜே

சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வெளிநாட்டு மதுபான வகைகள் தயாரிப்பு நிறுவனமான எஸ்என்ஜே குழுமம், பீர் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்என்ஜே குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், ஜெர்மனியை தலைமையிடமாகக் ‌கொண்டு செயல்படும் ஜீமான் குழுமத்தின் ஒரு அங்கமான ஜீமான் இந்தியாவுடன் இணைந்து ரூ. 150 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு அருகே புதிய யூனிட் அமைத்து வருவதாகவும், 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இங்கு உற்பத்தி முழுமையாக செயல்படத் துவங்கும் என்றும், இந்த புதிய யூனிட்டில், முதற்கட்டமாக 5,00,000 ஹெக்டோலிட்டர் பீர் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 2 மில்லியன் ஹெக்டோலிட்டர்களாக உற்பத்தி மேம்படுத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மேம்பாட்டிற்காக, ரூ. 175 ம
This is default text for notification bar
This is default text for notification bar