Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வர்த்தகம்

WHATSAPP BUSINESS APP – வாட்ஸ் அப் பிஸினஸ் – வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் – ஓரறிமுகம்

வாட்ஸ் அப் பிஸினஸ் - வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் - ஓரறிமுகம் வாட்ஸ் அப் பிஸினஸ் - வர்த்த‍கர்களுக்கு கிடைத்த வரப்பிசாதம் - ஓரறிமுகம் பொருட்களை வர்த்தகம் செய்யும் வர்த்த‍கர்களுக்கு கிடைத்த‍ ஓரரிய (more…)

பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவு

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தின மான இன்று பங்குச்சந்தையில் வர்த்த கம் சரிவில் இருந்தது. வர்த்தக நேர முடி வின் போது மும் பை பங்குச்சந்தை குறி யீட்டு எண் சென்செக்ஸ் 263.78 புள்ளிகள் சரிந்து 1822.67 புள்ளிகளாக இருந் தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 5463.15 புள்ளிகளாக இருந்தது. பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டப் பிறகு தொடர்ந்து ஏற்றத் தில் இருந்து வந்த பங்குச்சந்தையில் (more…)

சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.04 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.45 புள்ளிகள் குறைந்து 18222.71 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11.70 புள்ளிகள் அதிகரித்து 5480.90 புள்ளிகளோடு காணப்பட்டது. வர்த்தகம் முடிவின் போது, மும்பை (more…)

142 புள்ளிகள் சரிவில் முடிந்த வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடனே யே முடிந்தது. இன்று காலை வர்த் தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.06 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.47 புள்ளிகள் குறைந்து 18434.84 புள்ளிகளோடு காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.70 புள்ளிகள் குறைந்து 5512.90 புள்ளிகளோடு காணப்பட்டது. நாள் முழுவதும் சரிவிலேயே காணப்பட்ட வர்த்தகம் முடிவின் போது, (more…)

பங்கு வர்த்தகம்: 227 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது

வார வர்த்தகத்தி்ன் முதல் நாளான இன்று ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், காலை நேர வர்த்தகத்தில் பெரும் சரிவை சந்தித்த வண்ணம் இருந்தது. பின் சுதாரித்துக் கொண்ட பங்குவர்த்தகம், வர்த்த‌கநேர இறுதி்யில் 227 புள்ளிகள் உயர்ந்த நிலையில் முடிவுற்றது. மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 226.79 புள்ளி்கள் உயர்ந்து 18438.31 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 59.65 புள்ளிகள் உயர்‌ந்து 5518.60 என்ற அளவிலும் (more…)

ற்றத்துடன் முடிவடைந்த பங்குவர்த்தகம்

வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் துவ ங்கிய பங்கு வர்த்தகம், நடுவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து பின் ஏற்றத் துடனேயே முடிவ டைந்த து. மும்பை பங்குச்சந்தை (சென் செக்ஸ்) 71.60 புள்ளிகள் அதிக ரித்து 18273.80 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 25 புள்ளிகள் உயர்ந்து 5481 என்ற அளவிலும் முடிவடைந்த‌து. ரிலையன்ஸ் இண்டஸ் ‌ட்ரீஸ், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் மற்றும் (more…)