Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வறுவல்

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் - மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்... பெரும்பாலான அசைவப் பிரியர் களுக்கு க‌டல் உணவு வகைகளி லேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கி யிருக்கின்றன• அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும். #மீன், #மீன்கள், #வறுவல், #பொறியல், #குழம்பு, #மீன்_குழம்பு, #வாசனை, #மீன்_பொறியல், #மீன்_வறுவ

அடிக்கடி உருளைக்கிழங்கை வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால்

அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . அடிக்கடி உருளைக்கிழங்கை  வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . உருளை கிழங்கு என்ற கிழங்கு வகையில் வைட்ட‍மின்-C-யும் பொட்டாசி மும் உள்ள‍ நார்ச்ச‍த்துமிக்க‍ கிழங்காகும்• மேலும் இந்த (more…)

சமையல் குறிப்பு – கேரள மத்தி மீன் வறுவல்

சமையல் குறிப்பு - கேரள மத்தி மீன் வறுவல் சமையல் குறிப்பு - கேரள மத்தி மீன் வறுவல் எப்போதுமே சாப்பாடு விஷயத்தில் நம்ம ஊர் சாப்பாட்டுக்கு அடுத்த‍ இடம் கேரளத்து சாப்பாடுதான்.  கேரளத்தில் (more…)

சமையல் குறிப்பு: இறால் வறுவல்

சமையல் குறிப்பு: இறால் வறுவல் சமையல் குறிப்பு: இறால் வறுவல் அசைவ உணவுகளிலேயே சுவைக்க‌ வித்தியாசமான தாகவும், அதேநேரத்தில் சுவையானதாகவும் இருக்கு ம் இறால் என்றால் அது மிகை அல்ல‍. இந்த (more…)

சமையல் குறிப்பு – மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்)

சமையல் குறிப்பு - மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்) சமையல் குறிப்பு - மஷ்ரூம் ஃப்ரை (காளான் வறுவல்) இந்த காளானை, பெரும்பாலானோர் மசாலா அல்லது குழம்பு என்றுதான் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் (more…)

சமையல் குறிப்பு – நெத்திலி வறுவல்

என்னென்ன தேவை? நெத்திலி மீன் - அரை கிலோ மிளகாய்த்தூள்-3 டீஸ்பூன் தனியாதூள்-3டீஸ்பூன் மஞ்சள்தூள்-அரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு- தேவையான அளவு இஞ்சி பூண்டு விழுது எப்படி செய்வது? சுத்தம் செய்த நெத்திலி மீனை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள் தனியாத்தூள் அரைத்து (more…)

சமையல் குறிப்பு: விறால் மீன் வறுவல்

 தேவையானவை:  விறால் மீன் – 1 கிலோ தேங்காய்த் துருவல் – 100 கிராம் தக்காளி – 30 கிராம் மிளகாய்த் தூள் – 100 கிராம் மஞ்சள் தூள் – தேவையான அளவு முட்டை – ஒன்று சோம்பு, சீரகம் – தேவையான அளவு லேசாக நசுக்கப்பட்ட சிறிய வெங்காயம் – தேவையான அளவு கரைத்த புளி – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை:  சிறிய வெங்காயம், சோம்பு, சீரகம் ஆகிய (more…)

சமையல் குறிப்பு – செட்டிநாட்டு மீன் வறுவல்

மீன் ஊறவைக்க தேவைப்படும் நேரம்: குறைந்தது 30 நிமிடங்கள் சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள் தேவையான பொருட்கள் :  மீன் – 1/2 கிலோ புளி – சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - சிறிதளவு அரைத்து சேர்க்க வே (more…)

சமையல் குறிப்பு: சிக்கன் வறுவல்

தேவையானவை !ஊற வைக்க:     சிக்கன் - அரை கிலோ     வரமிளகாய் - 6 பொடியாய் கிள்ளியது     கறிவேப்பிலை, மல்லி தழை - இரண்டும் சேர ஒரு கைப்பிடி     மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி     உப்பு - அரை தேக்கரண்டி     நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி தாளிக்க:     நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி     வரமிளகாய் - 4  சீரகம், சோம்பு- தலா ஒரு தேகரண்டி     பெரிய வெங்காயம் - ஒன்று     தக்காளி - ஒன்று     கறிவேப்பிலை, மல்லி தழை - தலா ஒரு கைப்பிடி     இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி     மிளகாய், தனியா, கரம் பொடிகள் - தலா ஒரு தேக்கரண்டி      உப்பு - தேவைக்கு செய்முறை ! தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய தாக நறுக்கி வைக்கவும். ஊற வைக்க கொடுக்கப்பட்ட (more…)

சமையல் குறிப்பு – ஈரல் வறுவல்

ஈரல்வறுவல். தேவையான பொருட்கள்: ஆட்டு ஈரல் -1/4கிலோ பெரியவெங்காயம் -1 பச்சைமிளகாய் -2 இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன் தக்காளி -1 மஞ்சள்தூள் -1/4ஸ்பூன் கறிமசலாதூள் 2ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணய் -2ஸ்பூன் செய்முறை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar