Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வலி

முதுகுவலிக்கு சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்

இன்றைய அவசர யுக வாழ்க்கையில் முதுகுவலி பிரச்சனை என்பது அநேகமாக பெரும்பா லானோர் சந்திக்க கூடியதா கவே உள்ளது. வயதானவர் கள் மட்டுமல்லாது நடுத்தர, அவ்வளவு ஏன் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்யும் இள வயதினர் கூட இந்த முதுகுவலிககு தப்பு வதி ல்லை. நமது உடலின் பெரும் பாலான எடை யை முதுகு தான் தாங்குகிறது என்பதால், அதிக உடல் பருமன உடைய வர்களுக்கு இப்பிரச்ச னையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும்.சரியான நிலை யில் உட்காரமல் இருப்பது, உடற் பயிறசி இல்லாமை, அளவுக்கு அதிக மான மன அழுத்தம், தசை இறுக்கம் போன்றவை முதுகு வலிக்கு முக்கிய (more…)

மெனோபாஸ் வந்தால் . . .

சில பெண்கள், ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் கால கட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வ ளவுதான், எல்லா ம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள் கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல் லை. மெனோபாஸ் வந்தா லும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடி யும் என்கிறார்கள் மருத்து வர்கள். இன்னும் சொல் லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடை யும், சங்கடமும் இல்லாமல் (more…)

அவஸ்தைக்கு பெயர் போன மெட்ராஸ் ஐ’ என்னும் கண்வலி

கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து விடும் தொற்று நோய்கள். அதில் முக் கிய மானது... அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ' என் னும் கண்வலி. நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப் பாலை ஊற்று வது, எண்ணை ஊற்றுவது என்று ஏடா கூடா மாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள். கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு (more…)

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!

ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைக ளைக் கொடுத்துப்பார்த்தும், பாதிப் படைந்த வருக்கு வலி குறைய வில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணி ல்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத் துவரிடம் அனுப்புகிறார். கண் மருத் துவர் சோதித்துப் பார்க்கிறார். கண் ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனு ப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்தபிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடு ம்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். "எதற் கும் ஒரு எம். ஆர். ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன' என்று மருத்துவரு க்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த (more…)

தலைவலி காரணிகள்!

* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும். * மன உளைச்சல், உறக்க மின்மை, படபடப்பு இருந்தால் வரும். * காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற் றுக்களாலும் தலைவ லி வரும். * தலையில் ஏதாவது அடி பட்ட காயம் இருந்தாலும் தலை வலி க்கும். * கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலி க்கும். * தொடர்ந்து மது மற்றும் போ தை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான (more…)

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் வயதான வர்களிலே முழங்கால் மூட்டு போன்ற பெரிய மூட்டுகளிலே ஏற்படுகின்ற வலி பொதுவாக ஒஸ் டியோ ஆர்த்திரைட்டிசினா லேயே ஏற்படுகிறது (Osteo arthritis). (சிறிய மூட்டுக்களிலும் இது ஏற்ப டலாம்) இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களை யே தாக்கும். இரண்டுக்கு மேற் பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட் டால் அது வேறு வகையான நோ யாக இருக்க சந்தர்ப்பம் அதிகம். இந்த நோய் மூட்டுகளில் எழும்புகள் தேய்வதாலும் ,எழும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாலும் (more…)