Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளர்க்க வேண்டும்.

செல்லப்பிராணியை எப்படி, எதற்காக வளர்க்க வேண்டும்?

  இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த (more…)

முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அத னால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர். இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந் தையின் அன்பு பகிர்ந்தளிக்கப்படு கிறது. பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு, இதனால் ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகி றது. பெற்றோரைப் போன்றே உற வினர்களின் அன்பும் பகிர்ந்தளிக் கப்படுகிறது. எனவே, குழந்தையி டம் பார பட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழி முறைகள் இதோ... குழந்தையிடம் பாரபட்சம் காட்டாதிருக்க, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar