Tuesday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளர்ச்சி

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌

கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கூந்தல் வளர்ச்சி தடைபட்டு முடி உதிர‌ முக்கிய காரணமே இதுதாங்க‌ கார்மேக கூந்தல் எனவும், கார்குழலி எனவும் பல‌ கவிஞர்கள் பலவாறு (more…)

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்

தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... தேனில் ஊறவைத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டால்... இயற்கையாக கிடைக்க‍க்கூடிய பப்பாளிப் பழமும், இயற்கையாக கிடை க்க‍க்கூடிய தேனும் நமக்கு (more…)

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே (more…)

கூந்தல் வளர்ச்சிக்கு உண்ணவேண்டிய உணவும்! சமைக்கும் முறையும்! (ஆண் பெண் -பொதுவானது)

கூந்தல் வளர்ச்சிக்கு உண்ணவேண்டிய உணவும்! சமைக்கும் முறையும்! (ஆண் பெண் -பொதுவானது) கூந்தல் வளர்ச்சிக்கு உண்ணவேண்டிய உணவும்! சமைக்கும் முறையும்! (ஆண் பெண் -பொதுவானது) அடர்த்தியான கூந்தல் என்றால் பெண்களுக்கு மட்டுமல்ல‍ ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், இதனை (more…)

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு . . .

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . . குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . . வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக (more…)

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட் டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளி ல் கருப்பு வெள்ளையில் வள ர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலா ச்சாரக் காவலர்களும்" ஏன்... ? ஒரு சில "அறிவு ஜீவிகளும் " கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றி யே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977 -ஆம் ஆண்டு வரை இந்தியாவில் (more…)

பாலியல் கல்வியின் அவசியமும் அது பள்ளிகளில் அமைய வேண்டிய முறைகளும்

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்க ளாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளு  க்கு முன்னால், நமது சமூ கம் ஆண் பெண்ணுடன் பேசு வதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாக க் கருதியது. ஆண் பெண்க ளுக்கென்று தனிப்பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரி வினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய (more…)

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?’

  விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! கணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைக ளுக்கும் ஒரே தீர்வு விவாகரத் துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக் கிறார் கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல் களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநி (more…)

சென்னையில் ரகசியமாக விற்கப்படும் செக்ஸ் பொம்மைகள் !!!!!!

சென்னையில் ரகசியமாக செக்ஸ் பொம்மைகள் விற்ப னை நடக்கி றது. விஞ்ஞான ம் வளர்ச்சி என்ற போர் வையில்சில வக்கிரம் இந்தி யாவுக்குள் ஊடுருவி நம் கலாச்சாரத்துக்கு ஊறு விளைவி க்கிறது. ஆபாச வீடியோக்கள், ஆபாச இணைய தளங்கள் இளைஞர்க ளை கெடுத்துக் கொண்டு இருக்கி றது. தற்போது செக்ஸ் பொம்மைகள் அந்த பட்டியலில் சேர்ந்து விட்டது. மேற்கத்திய நாடுகளில் செக்ஸ் பொம்மைகள் கலாசாரம் வேரூன்றி விட்டது. அது தற் போது இந்தியாவுக்குள் நுழைந்து (more…)

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில (more…)

மார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருக்க காரணம்…

மார்பக வளர்ச்சியில் ஹார்மோனுக்கு முக்கிய பங்கு இருக் கிறது. பெண்களுக்கு ஏழெட்டு வயதில் ஈஸ்ட்ரோஜென், ப்ராலே க்டின் ஹார்மோன்கள் உருவா கும். சரியான விகிதத்தில் உரு வாகி, வயதுக்கு வந்ததும் (more…)

சீனாவில் இணையத்தின் வளர்ச்சி

சென்ற 2010 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண் ணிக்கை, 45 கோடி யே 70 லட்சமாக உயர்ந்திருந் ததாக, இதனைக் கண்கா ணித்துவரும் அமை ப்பு அறிவித்துள்ளது. இது அமெ ரிக்க நாட்டின் ஜனத் தொகை யைக் காட்டிலும் 50% கூடு தலா கும். 2010 ஆம் ஆண்டில் மட்டும் இன்டர்நெட் பயன்படுத் துபவர் களின் எண்ணிக்கை 19% அதிகமாகியது. இதற்கு, (more…)