Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளர்ப்பில்

பெண் குழந்தை வளர்ப்பில் தாயை விட தந்தைக்குத் தான் பொறுப்புகள் அதிகம்! – இந்த உறவை பேணிக்காப்ப‍து எப்படி?

ஒரு பெண்ணின் தந்தை அவள் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளு டைய குழந்தை பருவத்திலிருந் து டீன் ஏஜ் பருவ ம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந் தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமை கள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம் பிக்கையையும், பாது காப்பையும் அளிக்கின்றார். பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந் தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின் றன. அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தை யும் தேர்ந்தெடுப்பதை (more…)

இனப்பெருக்க மேலாண்மை: கறவைமாடுகள் வளர்ப்பில் …

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மாடுகள் பால் கொடுக்கும் வரைக் கும் அதனுடைய சினை பற்றி யோ, சினை பருவ அறிகுறிக ளை பற்றியோ, சினை ஆக்குவ தற்கு தேவையான பராமரிப்பு முறைகளை பற்றியோ கண்டு கொள்வதே இல்லை. இதுவே கறவை மாடு வளர்ப்பின் வீழ் ச்சிக்கு மிக (more…)

திசுவளர்ப்பில் இரண்டாவது பேரீச்சை

திருப்பூர் மாவட்டம், முருகம் பாளையத்தில் வசிக்கும் விவசாயி முருகவேல். தமிழகத்தில் பேரீச்சையை திசு வளர்ப்பு முறையில் வெற்றிகரமாக இரண் டாவது விவசாயியாக உரு வெடுத்துள்ளார். அவர் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள கட்டுரையில் திண் டுக்கல் மாவட்ட விவசாயி அன்பழகன் தோட்டத்திற்கு சென்று அவரது அனுபவம் மூலம் பேரீச்சை சாகுபடி செய்துள்ளார். 2.5 ஏக்கரில் 200 திசுவளர்ப்பு பேரீச்சை கன் றுகளை, 2009 பிப்ர வரியில் முருகவேல் நட வு செய்தார். இஸ்ரேல் தொழில்நுட்ப முறை யில் வளர்த்தார். ஒரு பேரீச்சை மரம் பழங் களை கொடுக்க குறைந்தது மூன்றாண்டா கும். ஆனால் இவரது பண்ணையில் 28 (more…)

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்!

1) பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள்வாங்கி யே குழந்தை வளரும். தினமும் தன் தந் தையிடம் பணப் பையைக் கேட்டு அடம் பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பையை தூர எறிவது போல நடித்துக் கா ட்டுவது வழக்கம். இதை உற்று நோ க்கி வளர்ந்த குழந்தை. ஒரு நாள் தொடர் வ ண்டியில், பயணம் சென்று கொண்டிருந் தபோது தந்தையின் பணப்பையை எடு த்து சன்னல் வழியே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar