Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளர்ப்பு

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு – விவசாயம்

நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் நல்ல‌ வருவாய் தரும் சுயதொழில் தேனீ வளர்ப்பு - விவசாயம் தேனீ வளர்ப்பு விவசாயம் சார்ந்த‌ வருவாய் தரும் சுயதொழில் உழவர்களுக்கு நேரடியாக பயன்தரும் ஒன்று தேனி வளர்ப்பு தேனீக்களை (more…)

அதிக வருவாய்க்கு ‘சந்தன மர’ வளர்ப்பு

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் சந்தன மரங்களை சுதந்திரமாக வளர்க்க அரசி ன் அனுமதி உண்டு. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவ டை செய்திட மாவட்ட வனத் துறையிடமே அனுமதி பெற வேண்டும். அறுவடை செய்த சந்தன மரக்கட்டைகளை வனத்து றையினர் நடத்தும் ஏலத்தின்மூலம் நல்லவிலை க்கு விற்பனை செய்யலாம். தனியாருக்கும் விற்பனை செய் யலாம். 20% தொகையை (more…)

பெற்றோர்களே! குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா? – மருத்துவர் க. ராஜேந்திரன்

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக்கூடியவை. உடல் பரு மன் உலகளவில் குழந்தைகள் மற் றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அள வுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அப யாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே உள்ள உடற் பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த நகரங்களான (more…)

சுய தொழில் : லாபம் கொழிக்கும் பேரீச்சை வளர்ப்பு

பாலைவனத்தில் விளையக்கூடிய பயிரான பேரீச்சையை நமது மண்ணிலும் விளைவிக்கலாம்.  உரிய முறையில் பேரிச்சையை  சாகுபடி செய்து மார்க்கெட்டிங் செய்தால் லாபத் தில் அசத்தலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தை சேர் ந்த கே.ஜி.டேட்ஸ் உரிமையாளர் முருக வேல். அவர் கூறியதாவது: ஆரம்பத்தி ல் ரெடிமே டு ஆடை தயாரிப்பு தொழில் செய்தேன். அதில் பெருமளவு நஷ்டம் ஏற் பட்டது. வேறு சிலதொழில்களிலும் ஈடுபட்டு அதிலும் நஷ்டம்  ஏற் பட்டு பணம் எல்லாம் இழந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முள் ளிப் பாடியை சேர்ந்த (more…)

குழந்தை வளர்ப்பு பற்றி – சுகி சிவம் அவர்களின் அற்புத சொற்பொழிவு – வீடியோ

குழந்தை வளர்ப்பு பற்றியும், பெற்றோரின் கடமை பற்றியும், சொல்வேந்தர் ஐயா சுகி சிவம் அவர்களின் அற்புதமாக தனது சொற்பொழிவில் விளக்கியுள்ளார். அந்த (more…)

குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)

தாயின் கருவிலேயே குழந்தை தன் உணர்வுகளை உணர ஆரம்பித் துவிடுகிறது என்பதை இன்றைய மருத்துவ உலகமும் உறுதியாகச் சொல்கிறது. குழந்தைக ளை நல்ல மனநிலையோ டும், நற் சிந்தனையோடும் வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச் சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள். 'ஐந்தில் வளையாதது’ என்பதுபோல் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, ஆரோக்கியமான சூழல், உற்சாகமான மன நிலை, நல்ல (more…)

எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க!

''விவசாயம், கால்நடை வளர்ப்புனு எதைச் செஞ்சாலும் கவனமா பராமரிச்சாதான் வருமானம் கிடைக்கும். ஆனா, எந்தப் பராமரிப்பும் இல்லாம வருமானம் தர்றது தேனீ வளர்ப்பு மட்டுந்தாங்க. வரு மானத்தோட, விளைச்சலையும் கூட்டுற அற்புதத்தைச் செய்யுது தேனீ. இதனால எனக்கு ரெட்டிப்பு சந்தோஷம்'' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார், ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள கொளத்துப் பாளையம் கிராமத்தைச் சே (more…)

இளம்பட்டு புழு வளர்ப்பு

தமிழ்நாட்டு பட்டு உற்பத்தியி ல் நம் நாடு நான்காவது இட த்தைப் பெறுகிறது. 1956-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் மட்டும் கு றைந்த அளவில் பட்டு வளர் ப்பு மேற் கொள்ளப்பட்டு வந்தது. பல செயல்பாட்டு திட்டங்களினால் பட்டு வளர் ப்பானது, தமிழ்நாட்டில் இதர சமதளப்பரப்பிற்கும் பரவியது. 1979 ஆம் ஆண்டிலிருந்து தொழில் மட்டும் வணிக துறையின்கீழ் பட்டு வளர்ப்பு துறை, சேலத்தை மையமாகக் (more…)

கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான்!!

குழந்தை வளர்ப்பு' என்கிற பொறுப்பு பற்றி சமீபத்தில் அதிகம் பேச வைத்த செய்தி அது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் சேர்ந்த அனுரூப்-சகாரிகா பட்டாச்சா ரியா தம்பதி, தங்களின் 3 வயது மகன் அவிக்யான், ஒரு வயது மகள் ஐஸ்வர்யா வுடன் வசிப்பது நார்வே நாட்டில். அவர்களின் குழந் தைகளை திடீரென ஒரு நாள் (more…)

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை.

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டு மின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய் , தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறி (more…)

கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு

இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமை த்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட் டகை யிலேயே தீவனம் கொடுத்து வள ர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரை யில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கட லைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன் றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண் டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்ப வேண்டும். இதனால் சிறுநீர் மற் றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளி யாகும் வாயுக்களான அமோ னியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போ ன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம் முறையில் ஒவ்வொரு (more…)