Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளர்ப்பு

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டு பிடிப்பது எப்படி?

திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப் பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னெ ன்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என் று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந் த துறையைப் பற்றிய தகவல்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டு ம். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும். குழந்தைகளிடம் இருக்கும் திறமையை (more…)

மீன் வளர்ப்பு

நன்னீர் மீன் வளர்ப்பினை ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பின் அடிப்படையில் மேற்கொண்டால் நல்ல வருமானம் ஈட்டிடலாம். மீன் வளர்ப்பு டன் நெற்பயிர், கால்நடைகள் மற்றும் கோழி, வாத்து ஆகிய பறவையினங்க ளையும் சேர்த்து வளர்த்திட்டால் கூடுதல் வருமானம் பெற்றிடலாம் என்பதை ஆரா ய்ச்சி மூலம் கண்டறிந்து மீன், கால்நடை, கோழி, வாத்து போன் றவைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம் (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

வெள்ளாடு வளர்ப்பு

வெள்ளாடு ""ஏழைகளின் பசு'' என்று அழைக்கப் படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணை யத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான நிலங்க ளில் பசுக்களையும், எருமைகளை யும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வள ர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொ ண்டு நல்ல லாபம் பெறலாம். ஒரு ஆட்டுக்கு 15 சதுரடி: வளர்ந்த ஒரு ஆட்டுக்கு (more…)

நெற்பயிரோடு மீன்வளர்ப்பு:

நெல் வயல்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை நெற் பயிரோடு மீன்வளர்த்தல் முறை, அறுவ டைக்குப் பின் மழைக் காலங் களில் பெருமளவு நீர் வயல் களில் நிரம் புவதால் அவற் றில் மீன் வளர் த்தல் மற்றொரு முறை. பொதுவாக வயல் களில் நெல், உளுந்து, கேழ் வரகு என்ற பயிர் சுழற்சியையே நாம் அறிவோம். ஆனால் வெவ்வேறு இட ங்களில் சூழ்நிலைக்கேற்ப ஒரு முறை நெல்லும் மறுமுறை மீனும் வளர்த்து நிலத்தையும் நீரை யும் முழுமை யாகப் பயன்படுத்துதல் ஒரு புது முறை சுழற்சி என லாம். இம்முறை பயிர் - மீன் சுழற்சி யால் அதிக பயன் அடைவதோடு பயிர்களை தாக்கும் பூச்சி, புழுக்களையும் களை களையும் கட்டுப்படுத்தலாம். நெல்வயல்களில் வளரும் மீன்கள் நிலத்தை (more…)

அறிவியல் ரீதியான ஆடு வளர்ப்பு

என் பெயர் ஐ.நாசர். நான் கோவை மாவட்டத்தில் கோட்டைப் பாளையம் கிராமத்தில் கரூர் வாலா ஆட்டுப்பண்ணை என்ற பெய ரில் கடந்த இரண்டு வருடங் களாக அறிவியல் ரீதியாக வெள் ளாடுகள் மற்றும் செம்மறியாடு களை வளர்த்து வருகின் றேன். முறையாக பயிற்சி பெற்று சிறந்த தொழில் நுட்பங்களைக் கடை பிடி த்து பண்ணையை தொடங்குவ தற்கு முன்பே பல வகை யான பசுந்தீவனங்களைப் பயிரிட்டு அறி வியல் ரீதியாக பராமரித்தால் "ஆடு வளர்ப்பு'' ஒரு லாபக ரமான தொழில் என்பது நான் அனுபவ த்தில் உணர்ந்த உண்மை. பசுந்தீவன உற்பத்தி: கோட்டைப்பாளையம் கிராமத்தில் (more…)