முடி உதிரல், செம்பட்டை முடி, முடி வெடித்தல், இளநரை போன்ற பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
ஆலந்தளிர், அரச இலைத்தளிர் மகிழம்பூ, மருதாணி ப்பூ, ஆகியவற்றை தலா (more…)
உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் கண்கள் என்றுதான் அனைவரும் கூறுவோம். அதுவும் தடி யான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக இரு ந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கு ம். அதனால்தான் கண்களுக்கா ன மேக்-அப் எப்போதும் புகழோடு திகழ்கிறது. அதன் மதிப்பையும் இழக்காமல் இருக் கிறது. புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்க ள் முதல் சாதரான கல்லூரி மாணவி வரை தங்களின் கண்களை அழகாக (more…)
ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு (more…)
தரமானநெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்விதபாதிப்பும் வராது. நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.
சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பட்டவர்கள் குளித்த வுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக (more…)
“ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் வழுக்கைத் தலையில் முடி வளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அழகு சாதன பொருட்களில் கலக்கப்படும் ரசாயன பொருட்கள் பலரது தலையில் முடியை கொட்டச் செய்து வழுக்கையை ஏற்ப டுத்தி உள்ளன. இதனால் பலர் மனசோர்வடைந்து தாழ்வு மனப்பான்மையில் உள்ளனர்.
அவ்வாறு வழுக்கை தலை உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். “ஸ்டெம் செல்” சிகிச்சை மற்றும் அதிநவீன தொழில் நுட்பம் மூலம் அவர்களுக்கு மீண்டும் முடிவளர செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“ஸ்டெம்செல்”கள் உடலின் (more…)