Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வளைகாப்பு

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) நடத்துகிறார்களே! அது ஏன்?

வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுக ளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாட ப்பட்டு தான் வருகின்றது. கர்ப் ப காலத்தில் நிறைய சம்பிர தாய ங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந் து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தை யும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்க ளும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது (more…)