முதலிரவு அறைக்குள் மணப்பெண் தற்கொலை
தூத்துக்குடி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மகள் வள்ளியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி சத்தியா நகரைச் சேர்ந்த உப்பள தொழிலாளி ராம் குமார் என்பவருக்கும் கட ந்த 3 மாதங்களுக்கு முன் பு திருமணம் நிச்சயிக்க ப்பட்டது.
இவர்களது திருமணம் சத் யா நகரிலுள்ள மாப்பிள் ளை வீட்டில் நேற்று நடந்தது. முதலிரவுக்கான ஏற்பாடுகள் கோல் டன் நகரில் உள்ள பெண் வீட்டில் செய்யப்பட்டிருந்தன. இரவு 10 மணிக்கு முதலிரவு அறைக்குள் (more…)