Sunday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழக்கறிஞர்

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்?

சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? சொத்தின் உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்திற்கு உரியவர்கள் யார்? யார்? ஒருவர் சொத்திற்கு உரிமையாளர் இறந்து விட்டால், அந்த சொத்து அவருக்கு பிறகு (more…)

உண்மைச் சம்பவம் – கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு

உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... உண்மைச் சம்பவம் - கர்ப்பம் வரை துணிஞ்ச அந்தப் பொண்ணுக்கு... இன்றைய காலக்கட்ட‍த்தில் சமூகத்தில் பல பெண்களின் வளர்ச்சி அசுரத்தனமா னது ஆனால் (more…)

ஜெயலலிதா படுகொலை_ ஜெ தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி- அதிர்ச்சி வீடியோ

ஜெயலலிதா படுகொலை... ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி - அதிர்ச்சி வீடியோ ஜெயலலிதா படுகொலை... ஜெ. தோழி வழக்கறிஞர் கீதா ஆதாரப்பூர்வ பேட்டி - அதிர்ச்சி வீடியோ ஜெயலலிதாவின் தோழி... வழக்க‍றிஞர் கீதா என்பவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த சில (more…)

சுவாதி கொலை: விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?

சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே? சுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள (more…)

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" – ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு

"சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு "சுவாதியை கொன்றது நான் இல்லை, எனது கழுத்தை அறுத்த‍து போலீஸ்தான்!" - ராம்குமார் பகீர் குற்ற‍ச்சாட்டு சுவாதி கொலையில் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சுவாதியை கொன்றது தான் இல்லை என்று கூறியுள்ள (more…)

சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? – வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர்

சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? - வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர் சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? - வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர் ஒருவரின் அந்தஸ்து அவர் வைத்திருக்கும் சொத்துக்கள்தான். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் உங்களுக்கே (more…)

லீகல் நோட்டீஸ் – ஒரு பார்வை

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவ டிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனு ப்பவேண்டும். நமது நாட்டு சட்டப்படி, வழக்கு தொடுப் பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் (Opposite Party)-தான் வழக்கு நடவடி க்கையில் நேரடியாக பங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழக்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பி னருக்கோ போதுமான சட்ட அறிவு இல் லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண் டும். பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற் றும் வழக்கறிஞர் மூலம் (more…)

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...  நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா? ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது. · தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி . · தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் (more…)

குறிவைக்கப்படும் குடும்பம்?

''முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நடத்தும் டெ லிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக்கேட் டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட் டல்கள் வருகின்றன...'' எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதி பர் அதிரடிப் புகார் கொடுக்க... கோபாலபுர ஏரியாவில் புதிய கிடு கிடுப்பு! புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ''2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவ னங்களைச் சேர்ந்த இருவர் என்னைச் (more…)

லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்??

தமிழக, இந்திய அளவில் நடைபெற்ற முக்கியக் கொலை வழக்கு 1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர்.  இவ ருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட் வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவ ர் நடித்து வெளியான சிந்தாமணி படத் தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தா மணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே (more…)

இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராக, வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழ க்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொ ரு வழக்கறிஞரு ம், நாட்டின் எந்த மாநிலத்தில் உ ள்ள கோர்ட்டு களிலும் எந்த வ கையான வழக் கிற்கும் ஆஜராக லாம். இந்தியாவில் ஒ ரு குறிப்பிட்ட மாநிலத்தைச்சே ர்ந்த வழக்கறிஞ ர், பிற மா நிலங் களில் உள்ள கோர்ட்டுகளுக் கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்து வதற்கும், சட்டக் கல்வியை (more…)

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் . . .

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப் பட்டுள்ளது. 2ஜி முறைகேட்டில் முன்னாள் தொ லைத்தொடர்புதுறை அமைச்சர் ரா சாவுக்கு இணையான பங்கு கனி மொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண் டாவது குற்றப் (more…)