Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழக்கில்

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என (more…)

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா அப்பீல்: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன?

சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன? சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: ஜெ.முதல்வர் பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன? சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை (more…)

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அதிரடி திருப்ப‍ம்

தற்போது கிளம்பிய திடீர் பரபரப்பு: ராஜிவ் கொலை நடந்த ஸ்பாட் டில் எடுக்கப்பட்ட வீடியோ யாரிடம்? முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரத்தை மத்திய உளவுத்துறை முன் னாள் தலைவர் எம் .கே. நாராயணன் மறைத்து விட்டதாக, கூறப்பட்டுள்ள பரபரப்பான குற்றச்சாட்டை, சி.பி.ஐ. மறுத்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொ லை விசாரணையில் ஈடுபட்ட விசார ணை அதிகாரிகளில் ஒருவரான ரகோ த்தமன் எழுதி வெளி யிட்டுள்ள Cons piracy to kill Rajiv Gandhi – From CBI Files என்ற புத்தகத்தில், தெரி விக்கப்பட்ட குற்றச்சாட்டே தற்போது (more…)

பெரும் துயரில் கருணாநிதி

தி.மு.க.,வுக்கு மீண்டும் அடி: சிறையில் கனிமொழி: பெரும் துயரில் கருணாநிதி "ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத்துவம் மற்றும் தீவிரத்தன்மை, குற்றச்சதியில் உள்ள பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கனிமொழிக்கு ஜா மின் வழங்க இயலாது' என்று, சி.பி.ஐ., கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப் பளித்துள் ளது. உடனடியாக, டில்லி திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டார். ஒரு வாரத் திற்கு முன், மக்கள் அளித்த தீர்ப்பில், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட தி.மு.க., பெறாமல் பெரு த்த அடி பெற்ற நிலையில், மீண்டும் இத்தீர்ப்பு அடுத்த அடியாக வெளி வந்துள்ளது. இதனால், தந்தை என்ற முறையில், (more…)

கனிமொழி கைதும் திமுகவின் அமைதியும்

ராசா கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோது பெரிய அள வில் ரியாக்ஷன் கொடுக்காமல், கனிமொழி கைதுக்காக மட்டும் பெரும் அமளி துமளியில் இறங் கினால் கட்சியின் பெயர் மே லும் கெட்டு விடும் என்பதா லும், காங்கிரஸ் மேலும் அதி ருப்தியாகி, கனிமொழி யை அதிக நாட்கள் சிறையில் வைக்க நேரிட்டு விடும் என்ப தாலும்தான் திமுக அமைதி காப்பதாக கூறப்படுகி றது. திமுக எம்.பி. கனிமொழியை 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கில் சிஐ கைது செய்த சம்பவம் குறித்து திமுக மவுனம் சாதித்து வருகின்றது. திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்ட போது (more…)

கனிமொழி கைது: தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு?

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர் ட்டில் கனிமொழி ஆஜரா னார். அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன் று) ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கனிமொ ழியின் முன் ஜாமீன் மனு வை தள்ளுபடி செய்து நீதி பதி சைனி உத்தரவிட்டார். இதேபோல் கலைஞர் தொலைக் காட் சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப் பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவுப்படி கனிமொழி கைது செய்யப் பட்டு டெல்லியில் உள்ள (more…)

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி: கனிமொழி கைது;

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக கடந்த மாதம் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. கனி மொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக அந்த குற்றப்பத்திரிகையில் குற் றம் சுமத்தப்பட்டி ருந்தது.  ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று அந்த குற்றப்பத்திரிகையில் (more…)

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் . . .

2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தர விடப் பட்டுள்ளது. 2ஜி முறைகேட்டில் முன்னாள் தொ லைத்தொடர்புதுறை அமைச்சர் ரா சாவுக்கு இணையான பங்கு கனி மொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண் டாவது குற்றப் (more…)

அரசியல் போட்டியால் ஊழல் வழக்கில் சிக்கினேன்: பி.ஜே.தாமஸ்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ், கடந்த செப்டம்பர் 7-ந் தேதி நியமிக்கப் பட்டார். அவர் கேரளாவில் பாமாயில் இறக்கு மதி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவரை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, பொதுநல வழக்கு மையம் என்ற (more…)

கந்துவட்டிக்காரரை வழக்கில் காப்பாற்றிய மத்திய மந்திரி: ரூ.10 லட்சம் அபராதம்

கந்துவட்டிக்காரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை தடுத்த, தற்போதைய மத்திய அமைச்சரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட், மகாராஷ்டிர அரசுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் திலீப்குமார். முன்பு எம்.எல்.ஏ.,வாக இருந்தார். இவருடைய தந்தை கோகுல்சந்த். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த விவசாய சகோதரர்கள் சர்நாக்தர்சிங் சவான் மற்றும் விஜய்சிங் சவான் ஆகியோர் தங்கள் நிலத்தை கோகுல் சந்திடம் அடமானம் வைத்து கடன் பெற்றனர்.கடுமையான வட்டி வசூலிப்பு காரணமாக, சவான் சகோதரர்களால் வட்டியை கட்ட முடியவில்லை. இதையடுத்து சவான் சகோதரர்களின் விளைநிலத்தை கோகுல்சந்த் அபகரித்து கொண்டார். இதை எதிர்த்த சவான் சகோதர
This is default text for notification bar
This is default text for notification bar