Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழங்கும்

GOOGLE ல் தேடுவோருக்கு… கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி

கூகுளில் தேடுவோருக்கு... கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை பதிப்பித்து வரும் கூகுள் தற்போது தன் (more…)

சாம்சங் வழங்கும் பட்ஜெட் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

உலக அளவில் தகவல்தொடர்பு சாதனங் களை தயாரித்து வெளியிடுவதில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம். பிரபல ஆப்பிள் நிறு வனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு போட் டியாக செயல்பட்டு, ஆப்பிளின் தயாரிப்பு களைபின் தள்ளி, தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பிரளயத்தை உருவாக்கி வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருப் (more…)

முதலிரவு – பெண்களுக்கு, நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள்

ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந் நாளைப் படபடப்பும், டென்ஷனு ம் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத் தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத் திலா, ஹோட் டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்பு கிற இடத்தை (more…)

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்

 "ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!   முதலில்.... 'Se (more…)

பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த்தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? – வீடியோ

மருத்துவம், பொறியியல் கலை, அறிவியல் மற்றும் பல‌ பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த் தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? என்ற (more…)

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்

வ.எண் - திட்டத்தின் பெயர் - வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) - விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு 1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) - 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் - 0.5 எக்டர் 1.0 எக்டர் 2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) - தட்ப வெப்ப நிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற (more…)

விரக்தியில் இருந்து விடுபட, விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள்

VIDHAI2VIRUTCHAM VIEWER GOMATHY'S QUESTION: Sir, from my birth I feel very lonely, never attachment anyone,and now i am in suicide position,I take many movements to clear this but i cant totally I am failure in my life, can i know any ways to relive my stage? விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள் எப்போதும் நமது மனம் நமது கட்டுப்பா ட்டிலேயே தான் வைத்துக் கொள்ள‍ வே ண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என் றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங் கிய தோழி(ழர்) யின் பிரச்சனையாக கருதி சிந்தித்து ப்பாருங்கள் அந்த பிரச்ச னைக்கு விரைவிலேயே (more…)

ஜி 5-ன் புதிய 2 சிம் மொபைல்கள்

கூடுதல் வசதிகளுடன், பட்ஜெட் விலையில் மொபைல் போன்க ளை வடிவமைத்துத் தரும் ஜி-5 நிறுவனம், அண்மையில் நான்கு புதிய மொபைல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத் தியுள்ளது. இவை அனைத்து இரண்டு சிம்களை இயக்கக் கூடிய போன்களா கும். முதல் மூன்று போன்கள் G’Five E680, E620 மற்றும் E650 என அழை க்கப்படுகின்றன. அடுத்ததாக G’FIVE G20 என்ற பெயரில் (more…)

இலவசங்களை அள்ளி வழங்கும் மைக்ரோசாஃப்ட்

டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவ னம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன் பாட்டு சாப் ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்து கிறது. இதே போல இணைய பிரவுசர் வகை யிலும் தன் இன் டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டு ள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவ னம் வழங்கு வதனையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் (more…)

இ-ரீடர் சாதனங்ககளை வழங்கும் வெஸ்டல்

சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர் பிரைசஸ் நிறுவனம், மாண வர்கள், அலுவ லர்கள் மற்றும் நூல் களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற் றும் இ-டைரி சாதன ங்களை வடிவமை த்து விற்பனைக்கு அறிமுக ப்படுத்தியுள் ளது. சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் (more…)

யூனிநார் வழங்கும் கட்டற்ற இசை

மொபைல் போன் சேவைப் பிரிவில் ஏதேனும் புதுமைகளை அவ்வப்போது மேற் கொண்டு வரும் யூனிநார் நிறுவனம், அண் மையில் அளவில்லா இசை சேவை யினைத் தன் வாடிக்கை யாளர் களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தொகுப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் பாடல்கள், காலர் ட்யூன், ரிங் டோன் ஆகிய வை உள்ளன. இதில் ஒரு மியூசிக் ரேடியோ சேவையும் உண்டு. கட்டணம் இல்லாத 52222 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இதனைப் பெறலாம். பாடல்களையும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar