Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழிகளும்

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க (more…)

பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதை, கண்டறியும் வழிமுறைகளும்

மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற் காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞா னத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன . இன்னொரு புறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க ம், வேலை முரண்பாடுகள், அதிக ரிக்கும் மன அழுத்தம் போன்ற வைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கி ன்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டு பிடி த்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது (more…)

முத்துக்களை பாதுகாக்கும் வழிகளும் அதன் மருத்துவ குணங்களும்

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்... * முத்துக்கள் ஒன்றுடன் ஒன் று உரசாமல் வைக்க வேண் டும். * தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர் க்க வேண்டும். அப்படி வைத் தால் முத்துக்களில் கீறல் விழும். * காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வை க்க வேண்டாம். * சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்க ளுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசா யனங்கள் முத்துக்களின் தன்மையில் (more…)