Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழிகள்

மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள்

மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள் மனைவியிடம் கணவன் நல்ல‍ பெயர் எடுக்க‍ சில ஆலோசனைகள் அந்த காலத்தில் எல்லாம், கணவனோ அல்ல‍து மனைவியோ, தங்களுக் குள்  (more…)

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!!

மன நிம்மதியைப் பெறுவதற்கான மூன்று முத்தான‌ வழிகள்!!! மன நிம்மதி நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களும், சூழலும் சில வேளைகளில் நமது மன அழுத்தத்தினை (more…)

உங்கள் மனங்கவரும் மங்கையரை புரிந்துகொள்ள‍ சில எளிய வழிகள்

பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்க ள் மலர்போன்ற மனதை உடை யவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப்பற்றி வெளி ப்படுத்த தயங்கமாட்டாள். மேலு ம், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ் வொரு பெண்ணும் பெண்ணிற் கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள். பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் (more…)

தாம்பத்தியத்தில் தம்பதியர்கள் ஈடுபட சிறந்த 17 வழிகள்

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலைய ணையை வைத்துக் கொள்வது தான். இந்நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்த வித மான சிரமமும் இருப்பதில்லை . மேலும், இருவரும் எளிதல் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை (more…)

தாம்பத்திய உறவை உயிர்ப்போடு வைத்திருக்க சில வழிகள்!

தம்பதிகளுக்கு இடையிலான படுக் கையறை உறவுகூட ஒருகட்டத்தில் அலுப்புத் தட்டி ச் சலித்து போகிறது. தம் தியை மருத்துவரிட மிருந்து வில க்கிவைக்கும் விஷயங் களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படு கிறது. ஆகவே, `உறவு’ வெறும் கடமையா க ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை ’ எடு (more…)

தாய் – மகள் உறவை மேம்படுத்த சில வழிகள்

உலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன் பான உறவுதான். மகள்கள், அம்மா க்களை ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கிறார்கள். அம்மாக்கள் போ ட்டுக்கொடுக்கும் வாழ்க்கை மேப்பை வழிகாட்டியாகக் கொண் டு தான் மகள்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறார் கள். அந்த உறவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன. என் அம்மாவைப்போல் இந்த உலகத்தில் சிறந்த (more…)

கால் விரல் நகங்கள் பாதுகாக்க‍, பராமரிக்க சில‌ வழிகள்!

எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப்போல் நகங்க ளுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  - வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்தது ம், பாதங்களை வெது வெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வா று கழுவும்போது, நகங்களையும் தேய்த்து கழுவவேண்டும். இத னால் கால்களில் (more…)

உங்கள் காதலுக்கு, உங்க அம்மா அப்பா பச்சைக்கொடி காட்ட‍ எளிதான‌ வழிகள் 10

இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர் களுக்கு நேரம் இல்லை. கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமா ணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்து விட வேண்டும் என்ற (more…)

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்ட‍தா?

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் உங்களுடைய கம்ப்யூட்டரை முடக்கி விட்டனவா? அதற்கான அறிகுறிகள் தெரிகி ன்றன வா? வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கு கிறதா? நிறைய பாப் அப்பெட்டிகள் கிடைக்கின்றனவா? புதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா? அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதே னும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார் ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட் டாலும் தென்படலாம்; இருப்பினும் (more…)

நம்பிக்கையைத் தூண்டும் தூண்டுகோல்கள்

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.  அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்ப டுத்து.. சிறப்பான வழிகளை தேர்வு செய்.. எப்படி செய்வதென எழுது.. வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத் தை ஒதுக்கு.. தினமும் எப்படி செய்வதென எழுது.. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு.. தினமும் அதற்காக செயற்படப்போ (more…)

பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்க லாம்

  பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களை ப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று.  ஆனால் அதைத்தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடு ம். எனவே பதட்டம் எதனால் உண்டாகி றது, அதனை எப்படித் தவிர்க்க லாம் என்று அறிய வேண்டும். சிறு குழந்தைகளை நாம் எப்படி நட த்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொ துவாக அவர்களது குணநலங்களுக் கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொ ழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாள வும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar