Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழிமுறைகள்

சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? – வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர்

சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? - வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர் சொத்து பத்திரங்களை பாதுகாப்ப‍து எப்ப‍டி? - வழிகாட்டுகிறார் வழக்க‍றிஞர் ஒருவரின் அந்தஸ்து அவர் வைத்திருக்கும் சொத்துக்கள்தான். நீங்கள் வாங்கிய சொத்துக்கள் உங்களுக்கே (more…)

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்! அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க... முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த (more…)

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . . இரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில (more…)

பெண்கள் அழகை பராமரிக்க சில வழிமுறைகள்

பெண்கள் அழகை பராமரிக்க  சில   வழி முறைகள் இன்றைய பெண்கள் தங்களை அழகா க காட்டிக்கொள்ள படாத பாடுபடுகி றார்கள். ஆண்டவன் படைப்பில் அனைத்து பெண் களுமே அழகு தான். கருப்பும் ஓர் அழகு தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சிவப் பாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வே று விளம்பரங்களில்வரும் கிரீம்களை பயன்படுத்துகின்றன ர். பெண்கள் இயற்கை முறையில் அழ காவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். சத்தான உண வுகளை சரியான நேரத்தில் (more…)

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே (more…)

உங்க துணை, கள்ள‍க்காதலில் விழுந்து விட்டாரா? அவரை எதிர்கொள்ள‍ சில யோசனைகள்

துரோகத்தை எதிர்கொள்வது மிகவும் கொடுமையான விஷ யம். அதுவும் உங்களு டைய துணையாக இருப்ப வர், இது நாள் வரையிலும் உங்களை வளர்த்தெடுத்த கொள்கைகள் மற்றும் புனி தமான உறவுகளுக்கு து ரோகம் செய்து விட்ட நேர ங்களில் அது மிகவும் தாங் க முடியாத விஷயமாக இ ருக்கிறது. மேலும் உங்களு டைய துணைவரை மறுபடி யும் நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பமும் உங்களை ஆட் கொள்ளும். பாதுகாப்பின்மையும், குழப்பமும் எங்கெங்கிலும் தலைதூக் கியிருக்கும் மற்றும் இந்த நிலையிலிருந்து நீங்கள் வெளி யேற முடியுமா என்பதும் கூட பதில் தெரியாத கேள்வியாக (more…)

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை (more…)

அழகு குறிப்பு: இருக்கும் அழகை சிறப்பாக வெளிப்படுத்த . . .

அழகு... இந்த சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப்பொய் அழகு என கவிஞர் வைரமுத்து பாணியில் போரடிக்கா மல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம். பெண்கள் தங்களின் தோற்றத்திற்கேற்ப எப்படி ஒப்பனை செய்து கொண்டால், கூடுதல் அழகாக த்தெரிவார்கள் என்பதற்கு சில டிப்ஸ் தந்துள்ளோ ம். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள். எப்படிதான் அழகுபடுத்திக்கிட்டாலும் இருக்கறதுதான் இருக்குங்க என்பது வேறு விஷயம்?! இருக்கும் அழகை (more…)

தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க‍ சில எளிய வழிமுறைகள்

தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதையும் அவற் றை சமாளிக்க‍ சில எளிய வழிமுறை களையும் இங்கே கொடுக்க‍ப்பட்டுள்ள‍ ன• முதலில் கணவன் மனைவி என்ற இரு உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்ச னைகளை பற்றி பார்போம்  உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்!!! உறவுகள் என்பது ஒரு புதையல் போன்றது. அதை கையாளுவதை பொ றுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட (more…)

உங்கள் வீட்டுத் தரை அழகாகவும், பளபளப்பாகவும் ஜொலிக்க . . .

தளத்தில் உள்ள கீரல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்  துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீரல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாரு ங்கள். கீரல் விழுந்த தடமே  (more…)

தைராய்டு நோய் பற்றி டாக்டர் ஜெயராணி.

இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:- மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் (more…)

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு (more…)