Wednesday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழியில்

அழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . .

அழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . . அழகு பெண்களை விமர்சித்த‍ ஆண்களும் இப்போது பெண்கள் வழியில் . . . அழகு நிலையங்கள் அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருவதாக (more…)

கலைஞர் வழியில் ஜெயலலிதா. . .

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா. இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார். ஆம்....தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் (more…)

இணைய வழியில் வங்கிகள்

இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன. பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் பயன்படுத்துகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளம் ஒருவரால் ஐந்து முறை யும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் தளம் நான்கு முறையும் (more…)