Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வழி

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! – விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை

பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! - விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை   பாண்டவர்களின் பாவங்களை நீக்கிய ஆலயத்தில் நிகழும் அபூர்வ நிகழ்வு! - விஞ்ஞானத்திற்கே விளங்காத விந்தை   மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, பாண்டவர்கள், வெற்றி மிதப்பில் களியா ட்டம் ஆடிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, (more…)

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளும், சரிசெய்யும் வழிகளும்!

கணிணியில் நம்மால் ஏற்படும் சாதாரண தவறுகளு ம், சரிசெய்யும் வழிகளும்! கணிணியில் நம்மால் ஏற்படும் (more…)

உலகமே நடுங்கும் "எபோலா" நோய் – அறிகுறிகளும் பரவும் வழிகளும்! – எச்ச‍ரிக்கைப் பதிவு

எபோலா என்னும் உயிர்க்கொல்லி நோய் - அறிகுறிகளும் பரவும் வழிகளும்! - எச்ச‍ரிக்கைப் பதிவு எபோலா... என்ன செய்ய வேண்டும்? இன்று உலகை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்! இந்தக் கொலைகார வைரஸி ன் தாக்குதலுக்கு இதுவரை பலியா னோர் எண்ணிக்கை 932. 'உலகின் அனைத்து நாடுகளும் எபோலா தாக் குதல் குறித்து அதீத முன்னெச்சரிக் கையுடன் இருக்க வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறு வனம்! பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா... என எத்தனையோ வியாதிகள் வருகின்றன. ஆனால், அவற்றை விட (more…)

பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான‌ காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்!

டெஸ்டோஸ்டிரோன் என்பது பெண் கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோ னாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவ து இந்த ஹார்மோன்தான். பெண்க ளை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெ ரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது (more…)

திருடனுக்கு பணம் கிடைக்க‍ வழிசெய்த‌ கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத் தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்க மாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு நழுவினான். வாசலில் நின்று பார்த்த (more…)

கடன் தீர வழி?

மைத்ர முகூர்த்தம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருக்கிறது.ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும்.அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, நமது கடன் எத்தனை கோடி ரூபாய்க ளாக இருந்தாலும், அதை முழுமையாக அடைத்துவிட முடியும். அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக் னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்ச த்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்), நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக் கிழமையிலோ (more…)

வலிகள் தீர்க்க உதவும் வழிகள்

அலுவலக இருக்கையிலேயே கட்டிப்போட்ட கணக்காக உட்கார்ந் து இருப்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. இருக்கையிலேயே அமர்ந்து இருப்பதன் முத ல் அபாயம் கழுத்து மற்றும் முதுகு வலி. இத்த கைய  வலிகளில் இருந்து மீள்வதற்கான வழி களைச் சொல்கிறார் நரம்பு சிகிச்சை நிபுணர் பேராசிரியர் எம்.மோகன் சம்பத் குமார். ''பொதுவாக, கழுத்து எலும்பு சார்ந்து இருக்கிற தசை நார்கள், சதை , இணைப்பு திசுக்கள் இதி ல் ஏதாவது ஒன்றில் பிரச்னை என்றாலும் கழு த்தில் வலி வரும். இந்த (more…)

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? திரும்பப் பெற ஒரு வழி

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இத னைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறி த்து வைத்திருக்க வேண்டும். எனவே உங் கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல் பாட்டினை மேற்கொண் டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந் து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப் போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை (more…)

தாங்க முடியாத முதுகு வலியா . . . .? ? ?

இன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது!  உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)

ஆண்களுக்கு விந்தணுக்கள் வலிமைபெற ஒரு எளிய வழி

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கை யைத்தான் எல்லாருக்கும் தந்தி ருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடு வதும் தொலைகாட்சி நிகழ்ச்சிக ளில் மூழ்கிப் போவதுமாய் கழிகி றது நமது வா (more…)

வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழிகள் 21

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோ ஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளி ருந்து மலர வேண் டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க் கையை சந்தோஷமாக அமைத் துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண் டா? இந்த கேள்விகளை மையமாக வை த்து எழுதப்பட்ட ஒரு பிரபல மான புத் தகம் "தி வே டு ஹேப்பினெஸ்' இங்கி லாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன் று வரை பல லட்சம் பிரதிகள் வெளி யாகியுள்ளது. 70 மொழி களில் மொழி பெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar