Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாகனம்

பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

பத்திரங்களை, சான்றிதழ்களை, RC புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா?

பத்திரங்களை, சான்றிதழ்களை, R.C. புத்தகத்தை லேமினேஷன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா? சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தை லேமினேஷன் செய்யக் கூடாது ஏன் தெரியுமா? பிற்காலத்தில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரை வைக்கவோ அல்ல‍து பதிவு எண் குறிப்பிடவோ தேவை ஏற்படும், லேமினேஷன் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்களில், கல்விச் சான்றிதழ்களில், வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் முடியாத இக்கட்டான நிலை ஏற்படும். உங்களிடம் சொத்துப் பத்திரம், கல்விச் சான்றிதழ், வாகனத்தின் ஆர்.சி. புத்தகம் போன்றவை அந்த நேரத்தில் உங்களுக்கு பயனற்றுப் போய்விடும். அந்த‌ லேமினேஷனை அவ்வளவு எளிதில் பிரிக்கவும் முடியாது. ஒருவேளை பிரிக்க முயன்றாலும், 50 சதவிதம் வீணாகிப் போய்விடும். ஆகவே தான் மேற்குறிப்பிட்ட ஆவணங்களை லேமினேஷன் செய்யக்கூடாது. சொத்துப் பத்திரங்களை, கல்விச் சான்றிதழ்களை, வாகனத்தின் ஆர்.

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில் …! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌

பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்... ! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ பாரத் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் அதிரடி விலையில்...! நம்ப முடியாத அதிசயம், ஆச்சரியம், இது அதிர்ச்சியும்கூட‌ ந‌மது வாழ்க்கையில் ஒரு நல்ல‍ நண்பனாக மாறிவிட்ட நமது டூவீலர் மற்றும் கார்களுக்கு மிகவும் தேவையான பெட்ரோல் ஆகும் இந்த  பெட்ரோல் விலை உச்சாணி ஏறுவதும் பின்பு சற்று இறங்குவதுபோல் (more…)

நீங்கள் வாகனம் ஓட்டும்போது . . . !

விபத்தைத் தவிர்ப்போம் வாகனம் ஓட்டும்போது எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை அவ்வப்போது ஸ்பீடாமீட்டரைப் பார்த் து கண்காணிக்க வேண்டும். உங்களுக் கான வேகம் எவ்வளவு என்பதில் தெ ளிவாக இருங்கள். இதனால், அதிவேக த்தில் செல்வதைத் தவிர்க்கலாம். நீங்கள் பைக்கில் நெடுஞ்சாலையில் செல்லும்போது சைடு மிர்ர‍ர் (பக்க‍ வாட்டு கண்ணாடி)யை அடிக்கடி பார்த்த‍வாறு (more…)

வாகனம் மோதிய விபத்தில் இருந்து உயிர்பிழைத்த‍ அதிசய ஓட்டுநர் – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற கனரக வாகனம் ஒன்று இடப்பக் கமாக திரும்பியபோது, எதிர்பாராமல் அதே வீதியில் எதிரே வந்த வாகனம் ஒன்று இந்த கனரக வாகனத்தோ டு மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக் குள்ளான அந்த கனரக வாகனத்தின் ஓட்டு னர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். இப் ப‍டி தூக்கி வெளியே வீசப்பட்ட அந்த ஓட்டு நர் வாகனத்தின்முன் கண்ணாடியை உடை த்துக்கொண்டு வெளியே வரும்போது, தன து கைகளால் எதனையோ இறுக்கப்பிடித் து தொங்கியவாறு சாலையில் குதித்துவி ட்டார். இதனால் அவர் தூக்கி வீசப்படும் போது வீதியில் விழாமல் தப்பித்துவிட்டார். வீடி யோவைப் பாருங்க ள் இந்த ஆச்சர்ய‌ விபத்து, ரஷ்யாவில் (more…)

சிந்திக்க‍ சில வரிகள்

"பயத்தில் காலத்தைச் செலவழிப்பது என்பது வருமானம் இல்லாமல் ஓவர்-டைம் வேலை பார் ப்பதற்குச் சமம். உங்களை விட சிறந்தவர்கள் இல்லை, உன்னை நம்பு, எப்போதும் அஞ்சாதே. வெற்றி என்பது கடின உழைப்பு என்ற சக்கர த்தில் ஓடும் வாகனம், ஆனால் தன்னம்பி க்கை என்ற எரிபொருள் இல்லாமல் பயணம் சாத்தியமில்லை." - சேவாக்

சாலை எப்படி இருந்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பயணிக்கும் வாகனம் – – வீடியோ

பொதுவாக நம்மில் சிலர் கொலிவுட் படங்களில் தண்ணீரிலும், தரையிலும் ஓடும் கார்களை பார்த்திருப்போம். அப்படி யொடு கார் நிஜத்தில் காணப் பட்டால் நன்றாகத் தான் இருக்கும். மேலும் இவ்வாறான கார் எதிர்காலத்தில் நிஜமாகலாம் என்கிறார் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி யுஹன் சாங். இவ ர் ஒரு அட்டகாச மான புதுவித (more…)

யார் பினாமி?

பினாமிக்கு 'இரவல் பெயர்’ என்று தமி ழில் அர்த்தம் சொல்லலாம். 'பெயர் இல் லாதது’ என்று உருது மொழி சொல்கிறது. இந்த பெயர் இல்லாதது தான் இந்த பாடு படுத்துகிறது இந்தியாவை. யார் பினாமி? ஒருவர் தன்னுடைய பெயரால் சொத்து வாங்குவதையோ, வணிகம் செய்வதை யோ குறைத்துக் கொண்டு, மனைவி, மகள் போன்ற மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாமல் வேறொருவர் பெயரில் செய்யும்போது அந்த இன்னொ ரு நபர் பினாமியாகி விடுகிறார். அசையு ம் பொருளாக இருந்தாலும் சரி, அசையா பொருளாக இருந்தாலும் சரி, இப்படி (more…)

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்'' என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார்.  ''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த (more…)

சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence) பெறுவது எப்ப‍டி?

டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டார ப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமா ன தகவல்களையும் கூறி னார். அவற்றின் தொகுப்பு ... இங்கே வழங்கப்பட்ட ஓட் டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றா ல் அங்கே அவர் (more…)

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த (more…)