Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாகன

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .

வருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால், வி லைவாசி உயர்வோ நாளுக்கு நாள் றெக் கைக் கட்டி பறந்து கொண்டிருக்கி றது. வாங்குகிற சம்பள ம் முழுவதையும் விலையேற்றம் சுர ண்டிக் கொண்டு சென்றுவிட, என்ன செய்து நிலைமை யைச் சமாளிப்பது என்று தவிக்கிறார்கள் நடுத்தர குடும்பத்தைச் (more…)

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்! அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன?

வாகனங்களுக்கான 'ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்' என்று கூறப்படும் உயர் பாதுகாப்பு வாகன பதிவு எண் பலகை குறி த்து தற்போது பரபரப்பாக பேச ப்படுகிறது. இதற்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் கொடுத்த நெத்தி யடி உத்தரவுதான் முழு காரண ம் கடந்த 2005ம் ஆண்டே அமல்ப்படுத்தியிருக்க வேண்டிய இந்த திட்டம் பல்வேறு காரணங்களால் (more…)

பிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை!

உங்கள் முடிவு சிறந்ததா? முதலில் நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ப, எதிர் காலத்தில் எத்த கைய சவால்களை சந்திக்க வேண்டியி ருக்கும் என்று உத்தேசி த்து அறிந்து அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். “உன்னை அறிந் தால் நீ உன்னை அறிந்தால் உலக த்தில் போரா டலாம்” என்ற கருத்து வரிகளுக்கு ஏற்ப உங்களை முதலில் மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த படிப்பு – வேலை உங்களுக்கு மன மகிழ்ச் சியை தருமா? அந்த வேலை அல்லது (more…)

வேகமாக வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடையும் காட்சிகள் – வீடியோ

சுமார் 120Kmph கதியில் வரும் காரொன்று எதிரிலுள்ள சுவரில் மோதி சுக்கு நூறாக உடைகிறது. இவை பரிசோதனைக்காக செய் யப்பட்டவை. ஆனால் இது உண் மையில் நடந்தால்? அன்றாடம் நடக்கும் விபத்துகள் யாரும் அறியா வேளையில் நடக்கும். அதை திட்டமிட்டு செய்தால் எப் படியிருக்கும். அதியுயர் கதியில் வந்து சுவரில் மோதும் இ ந்த காரின் நிலை என்னவாகும் ? மிகவும் சுவாரசியமான இந்த பரி சோதனை வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இத ன் பிறகாவது வேகமாக (more…)

வாகன விலையை உயர்த்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்

மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து வாகன விலையை மீண் டும் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இந் நிறுவனம் இவ்வாண்டில் இரண்டாவது முறையாக விலையை உயர் த்துகிறது என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகவலை ஜென ரல் மோட்டார்ஸ் இந்தியா நிறு வன துணை தலைவர் பாலேந் திரன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் இந்த புதிய விலை ஏற்றம் அமலுக்கு வரும் எனவும் அவர் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar