Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ‘வாகை சூடவா

எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா

வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த‍ வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த ப‌லர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

திடீரென விலகியது சன் பிக்சர்ஸ்

ஆட்சிமாற்றம் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுள்ளன. புதிய படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் பின்தங்கி விட் டது. சன் கடைசியாக வாங்கிய ‘வாகை சூடவா’ மற்றும் ‘வெடி’ ஆகிய இர ண்டு படங்கள்தான். தற்போது ‘தெய்வத்திருமகள்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் ‘ராஜபாட்டை’ படத்தின் ஒட்டுமொத்த விநி யோக உரிமையை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar