Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாக்காளர் அடையாள அட்டை

க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? – என்ன கொடுமை இது! – படம் இணைப்பு

க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? - என்ன கொடுமை இது! - படம் இணைப்பு க‌டவுளுக்கே, வாக்காளர் அடையாள அட்டையா? - என்ன கொடுமை இது! - படம் இணைப்பு இந்திய தேர்தல் ஆணையத்தினரால், இந்திய குடி மக் க‍ளுக்காக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட் டை இன்னும் கூட (more…)

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது. எங்கே பதிவு செய்ய வேண்டும்? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் (more…)

ஓட்டுநர் உரிமம் (Driving License) முழு விவரம்

ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டு-வதற்கே லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்போது லைசென்ஸ் இருந்தாலும் பயந்து, பயந்து ஓட்டினார்கள்! இப்போது பலபேர் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் சைக்கிளே ஓட்டுகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும் வரை உணரமாட்டார்கள். ‘ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால் கடுக்க வரிசையில் நிற்க வேண்டும்!’ என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு, லைசென்ஸ க்கே விண்ணப்பிக் காமல் இருக்கிறார்கள். ‘வழியில் போலீஸ் நிறுத்தினா, அம்பது ரூபா தந்தா மேட்டர் ஓவர்’ என்று (more…)

பாஸ்போர்ட் பெறுவது எப்படி? (வழிமுறை – 2)

ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplo- matic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பா ஸ்போர்ட் சாதாரண குடிமக்களு க்கும், Official பாஸ்போர்ட் அரசா ங்க ஊழியர்களுக்கும், Diploma- tic பாஸ்போர்ட் முதல் வர், பிரத மர் போன்ற உயர்மட்டத் தலைவர் களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar