Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாக்கு

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி

15,62,316 வாக்குகள் பெற்று கமலின் மக்க‍ள் நீதி மய்யம் அதிரடி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, இந்த லோக்சபா தேர்தலில், 15 லட்சத்து 62 ஆயிரத்து 316 வாக்குகள் கிடைத்துள்ளன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் ஆகும். கடந்த 2018ம் ஆண்டில் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் கட்சியே இல்லை. ஆனால், நடந்து முடிந்துள்ள லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிட்ட வாக்குகளை பெற்று, சந்தித்த முதல் தேர்தலிலேயே சிறப்பான என்ட்ரி கொடுத்திருக்கிறது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம். சினிமா, பிக்பாஸ் என்று பிஸியாக சுற்றிக்கொண்டிருந்த கமல்ஹாசன், திடீரென்று அரசியலில் குதித்தார். கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் களமிறங்கினார். தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அரசியல் கட்சி உருவாவ
நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் (more…)

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து: “நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!”

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத் திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலி யுடன் பிதாமகரிடம் சென்றார் . பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்" என்று கேட்க , (more…)

வாக்குச்சாவடியில், ரகளையில் ஈடுபட்ட த்ரிஷா

தமிழகம்முழுவதும் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் ஓட்ட ளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண் கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளை ஞவர்கள் வரை அனை வரும் நீண்ட வரி சையில் காத்திருந்து ஓட்டளித்தனர். ஆனால் நடிகை த்ரிஷாவோ வரி சையில் நிற்காமல் ஓட்டளிக்க சென்ற தால் வாக் காளர் ஒருவருக்கும், த்ரிஷா வுக்கும் இடை யே தகராறு ஏற்ப ட்டது. பிரபல நடிகை த்ரிஷாவின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. தேர்தலை யொட்டி ஓட்டு போடுவ தற்காக ஆழ்வார் பேட்டை யில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டு போட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் (more…)

வாக்குச்சீட்டு

கால மாறுதல் வேகத்துக்கேற்ப கணிணி வடிவில் வந்தேன் - எனினும் போலித்தனத்தைப் புகுத்தி தொடர்ந்து பொல்லா மனிதர்கள் ஜெயிக்கக் காண்கிறோம். மொத்தமாய் கள்ள ஓட்டினைப் போட்டு முகத்தில் கரியைப் பூசுகின்றார்கள்! - இரா. கல்யாண சுந்தரம், மதுரை (உரத்த சிந்தனை மாத இதழுக்காக)

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: ஏப்ரல் 13: வாக்கு எண்ணிக்கை மே 13-ந்தேதி

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இதை யடுத்து இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல்- மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் தேர்த லுக்கான எல்லா ஏற்பாடு களையும் தலைமை தேர் தல் கமிஷன் செய்து முடித்துவிட்டது. தற்போது வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு (more…)

வாக்கு பதிவு நேரடியாக ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீல் முத்துராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்கு சாவடி களை கைப்பற்றுதல், வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்தல், கள்ள ஓட்டு போடுதல் போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வாக்கு சாவடி மைங் களிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி ஓட்டுப் பதிவு நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். அவற்றை பொது மக்கள் அறியும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ