Monday, August 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாங்கிய

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு

காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு காவிரி வழக்கில் உச்ச‍நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய மத்திய அரசு மார்ச் 29ம் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீடு திட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என (more…)

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! – அறியா அரிய‌ கதை

இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராவணனின் சாவுக்கு சீதையை தந்திரமாக‌ பழிவாங்கிய சூர்ப்ப‍னகை! - அறியா அரிய‌ கதை இராமாயணப் போரில் இராவணன் வீரமரணம் அடைந்த பிற்பாடு இராவ ணனின் தங்கை சூர்ப்பனகை, சீதையை (more…)

ஹோட்ட‍ல் சாப்பிடுவோருக்கான எச்ச‍ரிக்கை பதிவு

இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனி யா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக் கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக் கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக் கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச் சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)

டெபாசிட் வாங்கிய தேமுதிக : பீதியில் அதிமுக அமைச்சர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று தேர்தல் பொறுப்பி ல் இருந்த அமைச்சர்கள் மற்றும் நிர் வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.   பிரச்சாரத்திலும் அதிமு கவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசி ட் இழக்க வேண்டும் என்று வலியுறுத் தி பேசினார். ஆனால் 18வது சுற்று முடிவில் அதிமுக 82187 வாக்குகள் பெற்றது. தே.மு. தி.க 24759 வாக்குகள் பெற்றது. 57428 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தாலும்,  (more…)