Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாங்கும்

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக… எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும்

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக... எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும் இப்போதெல்லாம் வீடு... வாடகைக்கு கிடைப்பதே அதிலும் நாம் எதிர்பார்க்கும் வாடகைத் தொகைக்கேற்ப (more…)

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல (more…)

நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக பெற . .

வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பள ம் என்பது அடிப்படையான விஷயம்தான். இச்சம்பளத் தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக் கொ ள்வது பொதுவான நடைமு றை. அப்படி இல்லாமல், வரு மான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிற படி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு (more…)

மணிக்கு ஒரு லட்சம் வாங்கும் விபச்சார நடிகை – வளர்ப்பு தந்தையே விபச்சாரியாக்கிய பரிதாபம் – " வீடியோ "

மணிக்கு ஒரு லட்சம் வாங்கும் விபச்சார நடிகை. வளர்ப்பு தந்தை யே விபச்சாரியாக்கிய பரிதாபம். போலீஸ் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட மர்மம். மும்பையில் (more…)

பரோட்டாவின் கதை – (குறிப்பாக வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கும் வீர‌ர்களுக்காக)

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.வட மாநிலங் களில் ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோ துமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்ப ட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொ டங்கின;பரோட்டாவும் பிரப லமடைந்தது.  பரோட்டா எப்படி (more…)

ஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …!

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி! வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள் ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளி யிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய் வது தொடர்பாக எழுந்த பிரச்னை களை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திர சேகர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடி னார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும் கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர் களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் (more…)

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது. இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
This is default text for notification bar
This is default text for notification bar