Thursday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாங்க

இளம்பெண்களை வாங்க, விற்க இங்கு அணுகவும்!- ஓர் அபாய எச்ச‍ரிக்கை

மலிவு விலையில் இளம்பெண்கள் விற்பனைக்கு கிடைப்ப‍ர்!  - ஓர் அபாய எச்ச‍ரிக்கை நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழா விற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திரு விழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்கார (more…)

ஸ்மார்ட்போன் வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்

ஸ்மார்ட்போனை வாங்குவதற்குமுன் கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. 5,000 ரூபாயில் தொடங்கி ஸ்மார்ட்போன்கள் கிடைப் பதால் பலரும் அதை (more…)

சிறந்த லேப்டாப் வாங்க . . .

சிறந்த லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்க வேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள். SONY HP DELL SAMSUNG THOSHIBA LENOVA ACER VA10 சரி இனி நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந் தெந்த விசயத்தை கவனமாக (more…)

தொழில்கடன் வாங்க

டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங்கித் தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக் கான கடனை வாங்க அக்காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள் ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு (more…)...

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

ஆதார் எண் இருந்தால் தான், "பான் கார்டு' பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது. குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை (more…)

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! – வீடியோ

நக்கீரன் கடந்து வந்த பாதையில் நடந்து செல்வோம் வாங்க! ஆமாங்க! நக்கீரன், 25 ஆவது  ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வெள்ளி விழா கொண்டும் நக்கீரன் சந்தித்த‍ (more…)

வீடு வாங்கப்போறீங்களா? உங்கள் புரோக்கர் நல்ல‍வரா? கெட்ட‍வரா? என்பதை அறிய . . .

மனை அல்லது வீட்டை வாங்கும்போது மிகக் குறைந்த காலக்கட்ட த்துக்குள்ளாகவே பலமுறை சொத்து கைமாறியிருக்கிறதா என பாருங்கள். அப்படி இருந்தா ல் உஷாராகி, தாய் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் உரிமையா ளரைச் சந்தித்து உண்மையில் அவர் சொத்து விற்றாரா அல்ல து பாகப்பிரிவினைசெய்து தந் தாரா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தாய் பத்திரம் அல்லது (more…)

டிஜிட்டல் கேமிரா வாங்க உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எது வென்று தெரியாமல் நமக்கு பயன் படாமலே இருக்கும், சிறந்த டிஜிட் டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது ஒரு நாட்டில் கிடைக்கும் கேமி ராக்கள் மற்றொரு நாட்டில் கிடை ப்பதில்லை என்ற கால மெல்லாம் மலையேறி விட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந் தும் எந்த நிறுவ னத்தின் கேமிராவையும் (more…)