Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாசனை

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் – மீன் பொறிக்கும்போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்

ஆச்சரியம் - மீன் பொறிக்கும் போது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால்... பெரும்பாலான அசைவப் பிரியர் களுக்கு க‌டல் உணவு வகைகளி லேயே மிகவும் பிடித்தமான உணவு மீன்கள் தான். அந்த மீன்களில்தான் மனிதர்களுக்கு தேவைப்படும் அதீத சத்துக்கள் அடங்கி யிருக்கின்றன• அத்தகைய மீன்களை பொறிக்கும் போது வரும் வாசனை நமது வீட்டை தாண்டி தெருவெங்கும் மணக்கும். ஆனால் அது நமக்கு வாசனையாக இருந்தாலும் சிலருக்கு துர்நாற்றமாக இருக்கும் ஆகவே மீன் பொறியல் வாசனை நமது வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பிற் பக்கத்தில் பெரிய மெழுகுவத்தி ஒன்றை சும்மாவே ஏற்றி வையுங்கள். அப்புறம் பாருங்க்கள் நீங்கள் சமைக்கும் மீன் பொறிக்கும் வாசனை நம் வீட்டைவிட்டு தாண்டாமல் உங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும். #மீன், #மீன்கள், #வறுவல், #பொறியல், #குழம்பு, #மீன்_குழம்பு, #வாசனை, #மீன்_பொறியல், #மீன்_வறுவ
தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம் சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதனை நிறுத்தவும் முடியாது. தடுக்கவும் முடியாது அவர்களால்… அந்த தொடர் தும்மல் தானாக நிற்க வேண்டும். ஆனால் இப்போது இதற்கு ஒரு கை வைத்தியம் இருக்கிறது. ஆமாம்! புதிய ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும். #மூக்கு, #முகர்தல், #வாசம், #வாசனை, #தும்மல், #ரோஜா, #ரோஜா_இதழ், #இதழ், #சீரகம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nose, #flattery, #perfume, #sneeze, #rose, #rose_petal, #petal, #cumin, #water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு

பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு

பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு பெண்களின் விரித்த கூந்தலைக் கண்டு ஏதோ மழைதான் வரப்போகிறது என்று மயில் தனது அழகிய தோகையை விரித்து அழகாக நடனம் ஆடும் என்று சங்க இலக்கியங்களில் சொல்ல‍ப் பட்டுள்ள‍ன• அத்தகைய கூந்தல் கவர்ச்சியின்றியும் அழகின்றியும் காணப்பட்டால் அது ஒட்டு மொத்த‍மாக அந்த பெண்களின் அழகை சுத்த‍மாக கெடுத்து விடும். ஆகவே அந்த கூந்தலை உங்கள் கூந்தலை எப்போதும் குளிர்ந்த அல்லது இளம் சூடான சுத்தமான தண்ணீரில் அவசியம் அழசி வந்தாலே போதும். கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் இருக்கும். மேலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மன அழுத்த்த்தில் இருந்து விடுபடுங்கள் முக்கியமாக வாசனைத் திரவியங்கள், ஹேர் ஸ்பிரே போன்றவைகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அதன்பிறகு பாருங்கள் பட்டுப்போன்ற கூந்தலுக்கு கவர்ச்சியான கூந்தலுக்கு நீங்கள் சொந்தக்காரி #கூந்தல், #முடி, #தலைமுடி

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! – பேரின்ப அலசல்

சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் சிவபெருமான் விரும்பி ஏற்கும் அபிஷேகங்களும், அவற்றின் சிறப்பம்சங்களும்! - பேரின்ப அலசல் பக்தர்களாகிய நாம், சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் பல செய்கிறோம் . சிவபெருமான் விரும்பி ஏற்கும் (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

ம‌லர்களில் மட்டும் அல்ல‍, மங்கை அவள் தேகத்திலும் நறுமணம் வீசும்

சிறந்த ஆண்மை பெருக்கி, ஆர்வமுள்ள, ஆசை மிகுந்த அன்பான மனைவி தான். உடலுறவு என்பது மிக மகிழ் வான நிகழ்ச்சி. பல வித இன்ப ங்கள் நிறைந்தது. அதை முழு மையாக அனுபவிக்க அனுபவ மில்லா விட்டாலும், அதைப் ப ற்றிய பாலியல் அறிவு தேவை . இதில் சொல்லிக் கொடுக்க என்ன இருக்கிறது, எல்லாம் இயற்கையாகவே தெரிந்து வி டும் என்பது தவறு. ஏனென்றால் உடலுறவு என்பது பல சிக்கல்கள் உடைய விஷயம். மனமும் உடலும் கலந்து இழைந்து அனுபவிக்கும் சுகம். இதை முற்றிலும் பெற பெண்களை எப்படி மகிழ்விப்பது என்பது ஆண்க ளுக்கு தெரியவேண்டும். அதேபோல் (more…)

வாசனை திரவியம் (பாடி ஸ்பிரே) பயன்படுத்துபவரா நீங்கள்?

நீண்ட நேர வாசனைக்கு, வாசனைத் திரவியம் உடல் முழுவதும் படி ப்படியாக சேர்க்க வேண்டும். ஒரே விதமான வாசனைத் திர வியத்தை குளிக்கும் நீரிலும் அதன்பின் உடம்பிலும் பயன்படு த்தவும். உங்கள் உணவு கூட நீங்கள் பயன்படுத்தும் வாசனைப் பொ ருட்களின் வாசனையை மாற்ற க் கூடும். வாசனைப் பொரு ளைப் பயன்படுத்துபவர் கொழு ப்பு சத்துள்ள உணவு மற்றும் மசாலாக்கள் அதிகம் கலந்த உணவு உண்பவரானால் வாசனை அதிகமாக இருக்கும். உணவுப் பழக்கத் தில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தினால், அது (more…)

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையி லான காலகட்டத்துக்கு எடுக்க ப்பட்ட கணக்கின்படி வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரி த்துள்ளது. இதன் மதிப்பு ரூ.5,485 கோடி. சர்வதேச சந்தை யில் வாசனைப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்றுமதி மொத்த மதிப்பு அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித் துள்ளனர். (நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )
This is default text for notification bar
This is default text for notification bar