Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாடிக்கையாளர்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம்

வங்கியில் 3 முறைக்குமேல் பணம் டெபாசிட் செய்தால் இனி அபராதம் இந்தியாவில் செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்ப வைத்த‍ அதிர்ச்சி தகவலை சில மாதங்களுக்கு முன்பு பார்த்தோம். இந்த வங்கி போலவே பல பொதுத்துறை வங்கிகளில் ஆப்பு தரத் தொடங்கி யுள்ள‍து. SBI தொடர்ந்து கனரா வங்கியும் தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்பெல்லாம் பொதுமான அளவு பணத்தை அக்கவுண்டில் வைக்க வில்லை என்றால்தான் மினிமம் பேலன்ஸ் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது பின்பு, ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தால் கட்டணம் என்ற பெயரில் அபராதம் விதிக்கப்பட்டது. இப்போது அதற்கு அடுத்தப்படியாக ஒரு நபர் தனது அக்கவுண்டில் மாதத்திற்கு 3 முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தாலும் அபராதம் என்ற நிலைக்கு வந்து விட்டது. ஆம் கனரா வங்கியின் இந்த

திமுக தேர்தல் அறிக்கை – பாராளுமன்றத் தேர்தல் 2019

திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 திமுக தேர்தல் அறிக்கை - பாராளுமன்றத் தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தல் 2019க்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலத்தில் (more…)

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL ! – திடுக்கிடும் தகவல்!

வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் AIRTEL! - திடுக்கிடும் தகவல்! வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தை உளவு பார்க்கும் ஏர்டெல் (AirTel) ! - திடுக்கிடும் தகவல்! முன்னணி தனியார் மொபைல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களாக (more…)

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரா நீங்கள்? – அப்ப‍ உங்களுக்கான விழிப்புணர்வு பதிவு இது!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந் துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்க ளை முன்னிறுத்தி, அவர்களுக் கு சாதகமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற உத்தரவை இந் த ஜனவரி மாதம் முதல் அமலா க்கியிருக்கும், வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறி வித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வர லாற்றில் இதை ஒருமுக்கிய (more…)

வாடிக்கையாளர்களை, மதிக்காமல் கேப்மாறி வேலைசெய்யும் வங்கிகளுக்கு “இவர்” ஓர் உதாரணம்

த‌னது வருமானத்திற்குமீறி தாமாக முன்வந்து கடன் அட்டை கொ டுக்கும் வங்கிகளிலிருந்து ஒரு பெருந் தொகையை கடனாக  வாங்கி விட்டு அதை கட்ட‍முடியாமல் காவல் நிலைய த்திற்கும் நீதி மன்றத்திற்கும் பயந்து வங்கிகள் சொல்லும் அந்த அடாவடி தொகையை தமது சொத்துபத்துக்களை எல்லாம் விற்று கடனை அடைப்ப‍வர் களும் உண்டு. இன்னும் சிலரோ வாங்கிய கடனை திரும்ப அடை க்க‍ முடியாமல், காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலை ந்து கொண்டிருக்கும் அவல (more…)

போனை வேவு பார்ப்பது எப்படி?

நமது போனில் இருந்து யார் யாருக்கு அழைத்து இருக்கிறோம்  என்று எப்படி பார்ப்பது  தெரி யுமா? போனை வேவு பார்ப்பது எப்படி என்றவு டன் நீரா ராடியா அளவுக்கு எல்லாம் யோசிக்க வே (more…)

ஜிமெயில், எந்த நாட்டில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது

கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்ப டுகிறது என்ற கேள்விக்கு, யா ரும் ஜி மெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அள விற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கை யாளர்க ளைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்வி க்கு என்ன பதில் கிடைக்கும். ஆச்சரியப்படாதீர்கள், அது இந்தியா தான். அமெ ரிக்க நாட்டில் இதனைப் பயன்படுத்துபவர்களின் (more…)