Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாந்தி

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கவனம் - லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா? கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து (more…)

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்

சீரகம்-ஓம கசாயத்தை குழந்தைகளுக்கு கஷாயத்தை கொடுத்துக் குடிக்க‍ வைத்தால்... ஓமம் (Basil), சோம்பு (Anise), சீரகம் (Cumin) ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒரு பங்காகு ம் வரை (more…)

அரிசி பொரியை தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால்

அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... அரிசி பொரியை...  தண்ணீரில் வேக வைத்து சாப்பிட்டால் ... ச‌ரஸ்வதி, ஆயுத பூஜை நாட்களில் தான் இந்த அரிசி பொரிக்கு அதிக கிராக்கி ஏற்படும். மற்ற‍ (more…)

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! – விழிப்புணர்வு அலசல்

மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் மாம்பழம் பற்றிய சில எச்ச‍ரிக்கைத் தகவல்கள்! - விழிப்புணர்வு அலசல் கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி (more…)

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!

கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! - அதிர வைக்கும் அலசல்! கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! - அதிர வைக்கும் அலசல்! உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம்  இருந் தாலும் (more…)

தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . .

தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . . தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் . . . ந‌மது உடலில் பித்த‍ம் அதிகரித்தால், ஈரல் பாதிப்படையும் இதன் காரண மாக இரத்த‍த்தை (more…)

நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . .

நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . நெல்பொரியை மோரிலோ தண்ணீரிலோ கரைத்து குடித்தால் . . . ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகளின்போது படையல் வைத்து வழிபடு வோம். இந்த நெல்பொரி சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். இது நோய்த் (more…)

வாசனைப்பொருட்களின் அரசி “ஏலக்காய்” பற்றிய அரிய தகவல்கள்

ஏலம் (Elettaria cardamomum) என்னும் மருந்துச்செடி இஞ்சிச் செடி க் குடும்பத்தைச் (Zingiberaceae) சேர்ந்த ஒரு செடியினம். இஞ்சிக் குடும்பத்தில் உள்ள இரண்டு பேரினங்க ள்: எலெட்டாரியா (Elettari a), அமோமம் (Amomum). இவை இரண்டும் மணம் மிக்க கரிய விதைகளும், அதனைச் சூழ்ந் த மென்புறத் தோலும் முப்பட்டகமான மேல்தோலும் கொண்ட காய்களைக் கொண்டவை. எலெட்டாரியாவின் காய் கள் இளம்பச்சை நிறமுடையவை, ஆனா ல் அமோமம் காய்கள் பெரியதாகவும் அ (more…)

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது?

பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிக வும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராள மான கிருமிகள் குடியிருக்கும் இடம் தான் இவற்றின் வாழ்விடம். நூறுக் கும் மேற்பட்ட நுண்ணு யிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனை யோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடு ம் ஈயானது, தன்னுடைய வாழ் நாளில் 75 முதல் 150 முறை முட் டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக் களை உற்பத்தி செய்கிறது என்று (more…)