Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வானம்

தெரியுமா உங்களுக்கு – நட்சத்திரம் – பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று

தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... தெரியுமா உங்களுக்கு - நட்சத்திரம் - பல வாயுக்கள் கலந்த ஒரு மேகம் என்று... நட்சத்திரம் என்பது பல்வேறு வாயுக்கள் கலந்த ஒரு மேகம்தான். என்பது உங்களு க்கு (more…)

“காதலிக்க ஆசை இருக்கு. ஆனா. . . !” – அமலா பாலுடன் ஒரு சந்திப்பு

கோடம்பாக்கத்தில் இப்போ அமலா பால் அலைதான்! 'முப்பொழுது ம் உன் கற்பனைகள்', காதலில் சொதப்புவது எப்படி'னு புதுப்புது கேரக்டர்களில் கலக்கிவரும் அமலாவிடம் ஒரு  சந்திப்பு.... அமலா பால் கால்ஷீட் கிடைப்ப து கஷ்டம்ன்னு நம்ம சினிமாக்கா ரங்க எல்லாம் பேசிக்கிறாங்க ளே? என் லெவல் கொஞ்சம் கூடியி ருக்கு என்பது உண்மைதான். ஆனா லும் யாரையும் தவிர்க்கலை. இன்னைக்குக்காலையில்கூட ரெண் டு புது டைரக்டர்கள் வந்து கதை சொல்லிட்டுப் போனாங்க. 'கதை பிடிச்சிருக்கு. நாளைக்குள் (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

“எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” – சிம்பு

“எவன்டி உன்ன பெத்தான் கைல கிடைச்சா செத்தான்” சிம்பு பாடலுக்கு பெண்கள் சங்கம் கண்டனம் சிம்பு நடிக்கும் “வானம்” படத்தின் படப் பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய் துள்ளார். எவனடி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று துவங் கும் இப்பாடல் சி.டி. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளி வந்துள்ளது. இந்த பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அனைத்திந்திய (more…)