Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாபஸ்

Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா?

Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா? Jacto Geo குறித்து அமைச்சர்கள் பேசுவது நியாயம்தானா? ஜாக்டோ ஜியோ போராட்டம் ஜனவரி 22 முதல் ஆரம்பித்தது தீடிரென்று (more…)

காவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன்? – வெளிவராத பின்ன‍ணி – வீடியோ

காவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன்? - வெளிவராத பின்ன‍ணி - வீடியோ காவிரி வழக்கை தி.மு.க‌ வாபஸ் பெற்றது ஏன்? - வெளிவராத பின்ன‍ணி - வீடியோ காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று (more…)

லாரி வேலைநிறுத்தம் வாபஸ் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மாதம் தோறும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக, மத்திய அரசுடன் ஏற்பட்ட உடன்பாட் டை அடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மாதம் ஒரு முறை டீசல் விலை உயர் வு, 8ஆம் வகுப்பு வரை படித்த வருக்கே லாரி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 18 கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவைரய‌ற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையா ளர் சங்கம் அறி‌வி‌த்திருந்தது. இதனையடுத்து மத்திய அரசு நடத்திய 2 கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் தலைமையில் மத்திய தரை போக்குவரத்து செயலர் தலைமையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar