Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாயு

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌

வயிற்றில் உள்ள வாயுக்கள் தானாக வெளியேற‌ உங்கள் வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றுவதற்கும் சளி, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் உட்பட‌ பல நோய்களை போக்குவதற்கு மிக எளிய மருந்து என்றால் அது கொத்த மல்லி விதை தேநீர்தான். இந்த கொத்தமல்லி விதை தேநீரை (டீயை) காலைதோறும் குடித்து வந்தால் மேற்சொன்ன அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. #வாயு, #சளி, #இருமல், #மைக்ரேன் #தலைவலி, #ரத்தக்கொதிப்பு, #சர்க்கரை, #பித்தக்_கிறுகிறுப்பு, #சிறுநீரகம், #நோய்கள், #மல்லி_விதை, #கொத்தமல்லி_விதை, #மல்லி_விதை_டீ, #மல்லி_விதை_தேநீர், #விதை2விருட்சம், #Gas, #cold, #cough, #migraine #headache, #blood_pressure, #sugar, #gall_bladder, #kidney, #diseases, #coriander_seeds, #coriander_seed_tea, #seed2tree #seedtotree, #vidhai
இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்

இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால் இஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக் கூடிய இயற்கையான‌ மூலிகை இஞ்சிதான். இஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக‌ நசுக்கிச் சாறு எடுத்த வுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல் போல‌ படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள‌ தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது. #இஞ்சி, #ஜின்ஜர், #நுரையீரல், #தெளிந்த_நீர், #சளி, #வாயு, #தேவையற்ற_கொழுப்பு, #உடல்_எடை, #விதை2விருட்சம், #Ginger, #Ingee, #Lungs, #Cold, #Clear_Water, #Mucus, #Gas, #Unnecessary_Fat, #Body_Weight, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vid
நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதியா?

நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதியா?

நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதியா? உணவு உண்ட சில மணி நேரங்களில் உங்கள் இரைப்பையில் இருக்கும் அமிலத்தில் நிகழும் வினைகளால் வாயு உருவாகிறது. இவை பல நேரங்களில் உணவுக்குழாய் வழியாக மேலேறி வெளியேறாமல் இருந்துவிடும். நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்கள் அதிகம். இதன் காரணமாக உங்கள் வயிறு பானைபோலப் பெரிதாக இருக்கும். இதனைச் சரிசெய்ய, சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் இந்த வாயு தொல்லை முழுதாக நீங்கும். #வாயு, #வாயுத்தொல்லை, #இரைப்பை, #வயிறு, #சீரகம், #விதை2விருட்சம், #Gas, #Gas_Trouble, #gastric, #stomach, #cumin, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால்

குசு (ஆசனவாயில் வாயு) வெளியேறும்போது துர்நாற்ற‍ம் வீசினால் உங்கள் உடலுக்குள் ஓர் எச்சரிக்கை மணி இருக்கிறது. அந்த எச்சரிக்கை மணி எதுவென்றால், அது வயிறுதான். அந்த வயிற்றில் செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்ய வேண்டியது அவசியம். வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் – ஐயோ அம்மா

பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா பெண்கள் இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் - ஐயோ அம்மா மனித உடலில் தோள்பட்டை, கழுத்து, முதுகு, இடுப்பு, கை, கால் மூட்டு வலியைப் போன்று (more…)

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால்

பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் பூண்டுக் க‌ஞ்சியை 7 நாட்களுக்கு ஒரு முறை அதுவும் காலையில் குடித்து வந்தால் (Drink Garlic Kanji - Seven days once (morning)) காலை வேளையில், உங்கள் வேலைகள் அனைத்தும் தொடங்கும் வேளை என்ப தால், அச்சமயத்தில் (more…)

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்!

வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளும்! வாயுத் தொல்லைக்கான காரணங்களும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைக ளும்! வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென் றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக (more…)

பூமியில் முதல் உயிரினம்

பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர். பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் (more…)

கொட்டாவி ஏன் வருகிறது?

கெட்ட ஆவி விட்டாலும் கொட்டாவி விடாது என்பது பழமொழி. அதாவது நாம் யாரவது கொட்டாவி விடுவதை பார்த்தால் கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில் கொட் டாவி விடுவோம். அது ஏன் ?முதலில் நாம் கொட்டாவி விடும் போது என்ன நடக் கிறது என்று பார்ப் போம். நாம் சுவாசிக்கும் போது oxygen னைஉள்ளே  இழுத்துக் கொண்டு lungs சில் இருந்து தேவையற்ற carbondioxide டை வெளியே விடுவோம். இது இயற்கை. நமது உடல் சோர்வாக  இருந்தாலோ அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ நாம் மெதுவாக சுவாசிப் போம். அப்போது நம் உடலுக்கு (more…)