நடிகை நஸ்ரியா நஸீமுக்கு பேரதிர்ச்சியை பரிசாக கொடுத்த நடிகை சமந்தா!
கோலிவுட்டில் நடிகை நஸ்ரியா நசீம் "நேரம்" என்ற திரைப்படத்தி ன் மூலம் அறிமுகமான வேகத்தில் மிகவும் பிரபலமும் ஆனார், பல் வேறு காதல் கிசுகிசுக்ளிலும் சிக்கி ய அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்று ம் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்த போது அவர்க ளுக்குள் காதல் ஏற்ப ட்டதா கவும் அதனால் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள் ளப்போவதாகவும் பரபரப்பான செ ய்திகள் வந்தவண்ணம் இருந்தன• ஆனால் இதை நஸ்ரியா நஸீம் முற்றிலும் (more…)