Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாய்

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #
இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌

இதனை வாய் மற்றும் தாடையில் தடவி பாருங்க‌ அழகான சரும்ம், அழகான முகத்தை எல்லாரும் விரும்புவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம். அந்த பெண்களின் முகத்தில், சுருக்க‍ங்களோ அல்லது கருமையோ ஏற்பட்டால் அவர்களின் அழகு கேள்விக் குறியாகிவிடுகிறது. இதனை சரிசெய்ய எளிமையான வழி ரெட்டினால் க்ரீம் என்ற க்ரீம்தான். இந்த‌ க்ரீமை எடுத்து அவர்களின் வாய் அல்ல‍து தாடை பகுதியில் உள்ள சுருக்கம் அல்ல‍து கருமைமீது தடவி வந்தால், கருமை அல்லாத, பொலிவான, மிருதுவான, கவர்ச்சியான வாய் மற்றும் தாடை அவர்கள் கிடைக்கப் பெறுவார்கள். #சருமம், #வாய், #தாடை, #முகம், #அழகு, #ரெட்டினால்_க்ரீம், #விதை2விருட்சம், #Skin, #mouth, #jaw, #face, #beauty, #retinol_cream, #vidhai2virutham, #vidhaitovirutcham

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் – பேப் ஸ்மியர் பரிசோதனையும் – அவசிய அலசல்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் - பேப் ஸ்மியர் பரிசோதனையும் - அவசிய அலசல் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் (Cervical Cancer) - பேப் ஸ்மியர் பரிசோதனையும் (Pap Smear Test) - அவசிய அலசல் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயைப் பொருத்தவரை, 95 சதவீத பெண்களுக்கு (more…)

உப்பு கலந்த மோரில் வாய் கொப்பளித்து வந்தால்

உப்பு கலந்த மோரில் (Salt mixed Buttermilk) வாய் கொப்பளித்து (Goggling) வந்தால்... ப‌யன் தரும் பானங்களில் பால்... இந்த பால் இந்தியர்கள் வாழ்வில் ஓர் முக்கிய (more…)

தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால்

தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . தேங்காய் பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் . . . எதற்கெடுத்தாலும் மருத்துவரை நோக்கி ஓடாமல், சில நோய்கள் வரும்போது தொடக்கத்தில் (more…)

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள்

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள் பெண்கள், கர்ப்ப‍மாக இருக்கும்போது வாய்க்குமட்ட‍ல் ஏற்படுவது இயற்கையே என்றாலும், இந்த வாய்க் குமட்ட‍ல் அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை (more…)

வாய் வழியாக சிறுநீர் கழிக்கும் அதிசய உயிரனம்

வாய் வழியாக சிறுநீர் கழிக்கும் அதிசய உயிரனம் வாய் வழியாக சிறுநீர் கழி க்கும் அதிசய உயிரனம் எது தெரியுமா? ஆமைகள் தான் ஆம் பொதுவாக ஆமைகள் வழக்கமான முறையில் தான் சிறுநீரை வெளியேற் றுகின்றன. ஆனால் சில ஓடில்லாத ஆமைகள் உப்பு நீர் பிரதேசத்தில் வசிப்பவை தன் வாயின் வழியாக சிறுநீரை வெளியேற்றுகின்றன. (more…)

ப‌யங்கர முதலையின் வாய்க்குள் இரைதேடும் பறவை – அபூர்வ காட்சி – ஒளி படம் இணைப்பு

கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல (more…)

உங்கள் வாய், மணக்க வேண்டுமா?

சில பற்கள் அல்லது முழுவதும் பல் கட்டியிருந்தால், சாப்பி ட்டபின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவியபின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும்போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொ ண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமு ம் வெளி யிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்துவிட வேண்டும் .பல்செட்டில் இயற்கையாகவே நு ண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினியை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை (more…)

வாய் சுத்தம்

நம் செரிமான மண்டலத்தின் முதல் உறுப்பும் முக்கிய உறுப்புமாக இருப்பது வாய்தான். சமையல் அறையில் பிரியாணி தயாராகிக் கொண்டிருக்கிறது. ஹாலில் இருக்கு ம் நமக்குப் பிரியாணி வாசனை மூக் கைத் துளைக்கிறது. பிரியாணியைப் பார்த்த தும் நம் மூக்கும் கண்களும் மூளைக்குச் செய்தி அனுப்புகி ன்றன. உடனே, வாயில் உமிழ்நீர் சுரக்கிறது. வயிற்றில் ஹைட் ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. உணவைச் செரிப்பதற்குத் தேவையான அத்தனை நொதிகளும் சுரக்கத் தொடங்குகின்றன. உணவுச் செரி மானத்தின் முதல் கட்டம் வாயில்தான் தொடங்குகிறது. வாய்க்குள் போகும் உணவுப் (more…)

காணாமல்போன வாய் பேச முடியாத சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் . . .

பெரம்பூர் இரயில் நிலையத்தில் காணாமல்போன வாய் பேச முடியா த சிறுவனை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் அன்பு நண்ப ர்களே.. நீங்கள் எங்கிருந்தாலும் இது சாத்தியமே, இணையத்தால் உலகம் சுருங்கிய நிலையில் (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)