Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாரமலர்

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா?

26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா? 26 ஆண்டுகளாக கணவன் ஸ்தானத்தில் தோற்றுவிட்ட உங்களுக்கு மறுமண ஆசை வரலாமா? அன்புள்ள அம்மா, என் வயது 50; திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது என் மனைவிக்கு, (more…)

"தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" – ஒரு கணவனின் கதறல்

"தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" - ஒரு கணவனின் கதறல் "தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், வீட்டைவிட்டு வெளியேறினேன்!" - ஒரு கணவனின் கதறல் அன்புள்ள சகோதரிக்கு, வணக்கம்; நான் புகைப்பிடித்தல் உட்பட, எவ்விதமான கெட்ட பழக்கமும் இல்லாத, நேர்மை யான அரசு அதிகாரி. என் வயது, 55; என் மனைவிக்கு, 50 வயது. எங்களுக்கு (more…)

திருமணத்திற்குப்பின் கணவனை கண்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்!

திருமணத்திற்குப்பின் கணவனை கண்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்! திருமணத்திற்குப்பின் கணவனை கண்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்! அன்புள்ள சகோதரிக்கு — என் வயது 42; கணவர் வயது45. திருமணமாகி, 20ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் பார்த்து வைத்து (more…)

எங்கள் மருமகளிடம் சிக்கி, நிம்ம‍தியின்றி தவிக்கும் எங்கள் மகனை மீட்க என்ன‍தான் வழி?

எங்கள் மருமகளிடம் சிக்கி, நிம்ம‍தியின்றி தவிக்கும் எங்கள் மகனை மீட்க என்ன‍தான் வழி? எங்கள் மருமகளிடம் சிக்கி, நிம்ம‍தியின்றி தவிக்கும் எங்கள் மகனை மீட்க என்ன‍தான் வழி? அன்புக்குரிய சகோதரி — நான், 64 வயது ஆண்; கடந்த, 30 ஆண்டுகளாக சுயதொழில் செய்து வருகி றேன். எங்களுக்கு, மூன்று பெண் பிள்ளைகள். சுயதொழில் புரிந்து (more…)

திருமணமான, 20 நாட்களில் . . .

திருமணமான, 20 நாட்களில் . . . திருமணமான, 20 நாட்களில் . . . அன்புள்ள அம்மாவிற்கு — நான், எம்.பில்., ஆங்கிலம் படிக்கும் கறுப்பு மற்றும் சுமாரான பெண்; வயது, 24. திருமணம் முடிந்து, நான்கு மாதங்கள் ஆகின்றன. 'பெண்ணை (more…)

மனைவியின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை குடித்து மகிழும் கணவன்! – விநோத‌ காதல்!

மனைவியின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை குடித்து மகிழும் கணவன்! - விநோத‌ காதல்! மனைவியின் பாதங்களுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை குடித்து மகிழும் கணவன்! - விநோத‌ காதல்! அன்புள்ள அம்மா — என் வயது, 24; திருமணமாகி, 2 ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். நான் படித்திருந்தாலும், என்னை (more…)

எவ்வளவு நாள்தான் இந்த அடிமை வாழ்க்கை வாழ்வது

எவ்வளவு நாள் தான், இந்த அடிமை வாழ்க்கை வாழ்வது . . . ! எவ்வளவு நாள் தான், இந்த அடிமை வாழ்க்கை வாழ்வது  . . .! அன்புள்ள அம்மாவிற்கு, நான், பட்டதாரி பெண்; எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், நான் ஒருவனை உயிருக்குஉயிராக காதலித்தேன். அவனோ (more…)

வீடு மாற முயற்சி செய்தால் என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்- மிரட்டும் மகள்- திகைப்பில் தாய்

"வீடு மாற முயற்சி செய்தால், என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்!..."- மிரட்டும் மகள், திகைப்பில்... தாய் "வீடு மாற முயற்சி செய்தால், என் பிணத்தைத் தான் பார்ப்பீர்கள்!..."- மிரட்டும் மகள், திகைப்பில்... தாய் அன்புள்ள அக்காவுக்கு — என் வயது, 41; எனக்கு, பிளஸ் 1 படிக்கும் ஒரே மகள் உண்டு. என் கணவர் சொந்த தொழில்செய்து, நஷ்டம்ஆனதால், (more…)

என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது?

என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது? என் கணவருடைய தவறை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியவில்லை. நான் என்ன செய்வது? அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 30; என் கணவர் வயது, 39. சிறு தொழிலதிபர்; திருமணமாகி, 12 ஆண்டுகளாகின்றன. இரு (more…)

இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள்

இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள் இவை அனைத்திலிருந்து மீண்டு, வாழ்வில் வளர்ச்சியுடன் வெற்றி அடைய சில‌ ஆலோசனைகள் அன்புள்ள அம்மாவிற்கு, நான், பட்டதாரி ஆண்; படித்து முடித்து, பல மாதங்கள் ஆகியும், இன்னும் சரியான (more…)

விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காதே!

விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காதே! விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காதே! அன்புள்ள அக்காவிற்கு — என் வயது, 43; என் கணவர் வயது, 48. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகி ன்றன. நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். ஆனால், (more…)

இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க …

இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . . இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . . அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது, 52; இளநிலை பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணி புரி கிறேன். என் கணவர் வயது, 54; தனியார் துறையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar