Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாரம்

கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளி, கருத்திட்டுகள் மறைந்து அழகுமேம்பட சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செயுங்கள், பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். #வாரம், #ஆலிவ், #ஆயில், #கஸ்தூரி, #மஞ்சள், #தயிர், #கரும்புள்ளி, #கருத்திட்டு, #முகம், #விதை2விருட்சம், #Olive, #Oil, #Week, #Kasthuri, #Turmeric, #Curd, #Black_Dot, #Black, #Dot, #Face, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

வாரத்துக்கு 3 நாட்கள் உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்

வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... வாரத்துக்கு 3 நாட்கள், உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிட்டு வந்தால்... கிழங்கு வகைகளில் இந்த உருளைக் கிழங்குக்கு என்று தனித்துவம் உள் ள‍து. வீட்டில் (more…)

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்….

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்.... வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால்.... வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற (more…)

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! – அதிர்ச்சித் தகவல்

வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால், மரணம் நிச்ச‍யம்! - அதிர்ச்சித் தகவல் வாரம் ஏழு முட்டைகளுக்கு மேல் சாப்பிட்டால் மரணம் நிச்ச‍யம்! - அதிர்ச்சித் தகவல் முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா? உங்களுக்கு ஒரு (more…)

5 (ஐந்து)-ன் அம்சங்கள்

  1.பஞ்ச கண்ணியர் அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி. 2.பஞ்சவாசம் இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம். 3.பஞ்சாமிர்தம் சர்க்கரை, தயிர், தேன், நெய், பால். 4.பஞ்சபாண்டவர் தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன். 5.பஞ்சசீலம் கொல்லாமை, பொய் (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)

குழந்தைக்கும், தாய்க்கும் பல்வேறு நன்மைகளுக்கு வழிவகுக்கும் தாய்ப்பால்

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள், நடத்தையில் ஒழு க்க முள்ள குழந்தைகளாக வளர் வார்கள்’ - சமீபத்தில் ஐரோப்பாவில் வெளி யிடப்பட்ட மெகா ஆய்வின் ரிச ல்ட் இது. ஆகஸ்ட் முதல் வாரம் 'தாய்ப்பால் வாரம்’ கொண்டாட இருக்கும் நிலையில் இப்படியரு செய்தி, அனைவ ரையும் திரும்பிப் பா (more…)

உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 -7)

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும், அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும், நேரம் கடந்து தந்தால் (more…)

தமிழக மேல்-சபை தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிப்பு; மார்ச் மாதம் ஓட்டுப்பதிவு: தேர்தல் கமிஷன்

தமிழக மேல்-சபை 1986- ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அதன் பிறகு மேல்- சபை அமைப்பதற் காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை.   கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க. வெளி யிட்ட தேர்தல் அறிக்கையில் “மீண்டும் தமிழ் நாட்டில் மேல்-சபை அமைக்கப் படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி, தமிழக மேல்-சபை அமைப்பதற் கான தீர்மானத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். அது நிறை வேற்றப்பட்டது. இதையடுத்து, பாராளுமன்றத்தின் இரு சபையிலும் ஏற்கப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது.  அதை தொடர்ந்து தமிழ் நாட்டில் மேல்-சபை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொட ங்கின. புதிய சட்டசபை கட்டிடத்தில் (more…)

வாக்கு பதிவு நேரடியாக ஒளிபரப்பு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வக்கீல் முத்துராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலின் போது வாக்கு சாவடி களை கைப்பற்றுதல், வாக்கு பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்தல், கள்ள ஓட்டு போடுதல் போன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வாக்கு சாவடி மைங் களிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி ஓட்டுப் பதிவு நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். அவற்றை பொது மக்கள் அறியும் வகையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் ஓட்டுகளை பெற அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க (more…)
This is default text for notification bar
This is default text for notification bar