Thursday, July 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாரிசுச் சான்றிதழ்!

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் – சட்டம் கூறும் அரிய‌ தகவல்

குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும் - சட்டம் கூறும் அரிய‌ தகவல் குடும்பச் சொத்து – சிக்க‍ல்களும் தீர்வுகளும்- சட்டம் கூறும் அரிய‌ தகவல் ஒருவர், தன் சொத்துக்களை தனது வாரிசுகளுக்கு எழுதிக்கொடுக்க‍ (more…)

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

வாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் வாரிசு சான்றிதழ் - சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும் ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த (more…)

வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍?

சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை (more…)