வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோ லைப் போல் உலர்ந்து விடும். எவ் வளவுதான் எண்ணெய் தடவினா லும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண் ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல் லது தேங்காய் எண்ணெயில் நெல் லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி , மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட் டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர் த்து, எண்ணெயில் (more…)