Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வால்

குடல் வால் – இதில் சிறு பாதிப்பு வந்தாலும், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம்

குடல் வால் - இதில் சிறு பாதிப்பு வந்தாலும், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் குடல் வால் - இதில் சிறு பாதிப்பு வந்தாலும், உங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் நம் அடிவயிற்றில் வலது பக்கத்தில் சிறுகுடல் முடிந்து பெருங்குடல் தொடங்கும் இடத்தில் (more…)

வால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால்

வால் மிளகுப் பொடியை மோர்-ல் கரைத்து குடித்தால் வால் மிளகுப் ( #Pepper ) பொடி ( #Powder )யை மோர்-ல் கரைத்து குடித்தால் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால் தேவையில்லாத (more…)

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சித் தகவல்

ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சித் தகவல் - ஆண்களின் பிறப்புறுப்பு, முக்கியத்துவம் இழந்து வருகிறதா?- மருத்துவர் கூறும் அதிர்ச்சி த் தகவல் ஒரு புது உயிர் பெண்ணின் கருவறையில் உருவாக வேண்டும் என்றால் (more…)

உங்க செல்ல‍ நாய், வாலை ஆட்டுவதற்கான காரணங்களும் அதன் அர்த்த‍ங்களும்!

செல்ல நாய் உங்களிடம் உரை யாட வேண்டும் என்றால் தன் வாலை ஆட்டும் என்பது உங்க ளுக்கு தெரியுமா? சரி, ஒவ் வொரு விதமாக அது வாலை ஆட்டினால், அது ஒவ்வொன்று க்கும் ஒவ்வொரு அர்த்தமாகு ம். உங்கள் நாய் உங்களை பார் த்தபடியே தன் வாலை ஆட்டி னால், அது ஏன் அப்படி செய்கி றது என்பதை புரி ந்து கொள்ளுங்கள். தன் உடலை (more…)

நடிகை நயன்தாராவால் படபிடிப்பு திடீர் ரத்து!

தமிழ், தெலுங்கு படங்களில் பரபரப்பாக நடித்து வந்த நயன்தாராவின் திடீர் உடல்நலக்குறைவி னால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .  இவர் பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின் பு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது அஜித், ஆர்யா ஜோடியாக கொலிவுட்டில் இரண்டு படங்க ளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா, தொடர்ந்து மேக்கப் போட்ட தால் தோலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத னால் இவர் கேரள ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்துக்கொண்டு வருவ தாக கூறப்படுகிறது. இதற்காக (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன. இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே (more…)

அழகு குறிப்பு – அழகிய கூந்தலுக்கு . . .

தலை முடி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி பின் தலையில் பொடுகு,புண்,அரிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.. உலர்ந்த ஆரஞ்சு தோல்-50 கிராம், வெந்தயம்-50 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து நன்கு காய (more…)

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)

வால் முளைத்த இளைஞர்கள் – வீடியோ

மேற்கு வங்கத்தின் Jalpaiguri மாவட்டத்தின் Alipurduar பிரதேசத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழில்புரியும் Chandre Oram என்ற நபருக்குத் தான் இந்த அதிசய வால் முளைத் துள்ளது. 5.6 அடி(1.68M) உயரமுடைய இவருக்கு 13 அங்குல (32.5Cm) நீளமும்,1 அங்குல(2.5Cm)தடிப்பமுடையதாக இந்த வால் காணப்படுகிறது. இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்  
This is default text for notification bar
This is default text for notification bar