Wednesday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாழும்

தனிமையில் வாழும் ஆண்கள்- மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்- உணர்வூட்டும் உன்ன‍த வரிகள்

தனிமையில் வாழும் ஆண்கள், மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்! - உணர்வூட்டும் உன்ன‍த வரிகள் தனிமையில் வாழும் ஆண்கள், மறுமணம் செய்யும்முன்பு செய்ய வேண்டிய விஷயங்கள்! - உணர்வூட்டும் உன்ன‍த வரிகள் அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது, 54; என் அப்பாவின் உடன் பிறந்த ஒரே தங்கையான என் அத்தையின், மூன்றாவது மகளை, 25 ஆண்டுகளுக்கு முன், (more…)

பெண்ணுறுப்பு இல்லாமல் உயிர் வாழும் அதிசய பெண் – பிறப்பில் அபூர்வம்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளம்பெண் பிறவியிலேயே பெண்ணுறுப்பு இல்லாமல் பிறந்து வளர்ந்து வருவதை தற் போதுதான் மருத்துவர்கள் தற் செயலாககண்டுபிடித்துள்ளனர்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் Jacqui Beck என்பவர் சென்ற வாரம் முதுகுவலியால் அவதிப்படுவதாக ஒரு பிரபல (more…)

குன்றாத புகழுடன் நமது நெஞ்சங்களில் வாழும் ‘குன்ன‍க்குடி வைத்தியநாதன்’! – – வீடியோ

கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர் களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் அவர் களின் பிறந்த தினம் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவ கங்கை மாவட்டம் குன்ன க்குடியில் இராம சாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோ ருக்கு வைத்தியநாதன் பிறந் தார். கர்நாடக இசைக் கலை ஞரான தனது தந்தை இராம சாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் (more…)

ப‌கவான் ஸ்ரீ கிருஷ்ணரைப்போன்றே நீல நிறத்துடனேயே காணப்படும் அபூர்வ மனிதர் – வீடியோ

நீல மனிதர்கள் இவர்களைப்பற்றி சிலர் ஏற்கனவே கேள்விப்பட் டிருப்பீர்கள், உண்மையான தக வல்களுடன் தருகின்றோம். 1960 ஆம் ஆண்டளவில் Kentucky  எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட இவர்களின் குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். உடலில் உள்ள மெலனின் எனும் பதார்த்தமே நமது உடலிற்கு நிற த்தைக்கொடுக்கின்றது. இந்த மெலனினின் ஜீன் கட்டமைப்பில் ஏற் பட்ட மரபணுக்குறைப்பாடே இந்த வகையான (more…)

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...  நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா? ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது. · தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி . · தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் (more…)

நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம்

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந் திருக் கிறது. நமது உணவுகளில் அமிலத் தன்மையும் காரத் தன்மையும் அடங்கி யுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ் வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன. ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத் தன் மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் (more…)

ஓகோ என வாழும் பிரிட்டன் குடும்பம், ஓசியில் கொடுத்த இடத்தில்

திரு மற்றும் திருமதி புரொஸ்ட் தம்பதியினர் வாழும் வீடு யோக்ஸயர் தெற்கில் ரொஸி ங்டனில் உள்ளது. இது அவர் களுக்குச் சொந்தமான வீட ல்ல. நகரசபை நிர்வாகத்தால் வழ ங்கப் பட்டுள்ள வீடு.ஆனால் நகர சபையின் எந்த அனு மதியும் பெறாமல் இந்த வீட்டில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளியில் பார்க்கும்போது அது அப்படியே (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ
This is default text for notification bar
This is default text for notification bar