Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாழைத்தண்டு

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால் சாப்பிட்டவுடனோ அல்லது சிறிது நேரம் கழித்தோ சிலருக்கு அவர்களின் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், அவர்களுக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக உண்டாகும். ஆனால் இந்த நெஞ்செரிச்சலை விரட்டி அடிக்க ஓர் எளிய வழி உண்டு. ரொம்ப சி்ம்பிள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இந்த நெஞ்செரிச்சலை ஓட ஓட விரட்டலாம். #நெஞ்செரிச்சல், #எரிச்சல், #அமிலம், #இரைப்பை, #வாழைத்தண்டு, #ஜூஸ், #விதை2விருட்சம், #Chest_Burn, #Acidity, #Acid, #Stomach, #Gastric, #banana, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த ஜூ(ஸ்)ஸை குடித்து வந்தால்…

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த ஜூ(ஸ்)ஸை குடித்து வந்தால்... தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த ஜூ(ஸ்)ஸை குடித்து வந்தால்... தினமும் காலை வேளையில் இந்த ஜூ(ஸ்)ஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஏற்படும் பலன்களில் (more…)

சிறுநீரகம் செயலிழந்தால். . . ., ஆண்மை / பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

டாக்டர் சௌந்தரராஜன் அவர்களால் ஓர் இணையத்தில் எழுதி வெளி வந்த‌து "ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப் பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்ற வற்றைப் பார்ப்பதை விட அந்த வீட்டின் கழிப்பறை யைப் பார்த்தால் தெரிந்து விடும். அது போலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக் கியத்தோடு இருக்கி றோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத் துச் சொல்லிவிடலாம்..." என்று எளிமையான உதாரணத் தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறு நீரகத் துறையில் உலகின் மிக (more…)