Monday, April 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாழ்கிற நாளெல்லாம் உங்க ளை மதமா காப்பாற்றுகிறது?

அன்புடன் அந்தரங்கம் (18/08/2013): “வாழ்கிற நாளெல்லாம் உங்களை மதமா காப்பாற்றுகிறது?”

அன்புள்ள அம்மா— எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவ ரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்ட வர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம். மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர் ந்து கொண்டோம். மதத்தை ஒருவர்மீது (more…)