வாழ்க்கையில் எது முக்கியம்??
உங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா? அப் படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களு க்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம் பிங்கள். அது உங்களுக்கு புத் துயிர்பையும், புத்துணர்வை யும் ஊட்டும். வாழ்க்கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரி த்து பார்த்து, முக்கியமானவற்றி ல் அதிக கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதன்பின், அலுப் பூட்டும் வாழ்க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.
நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய (more…)