Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாழ்வில்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்தது – ஊரறியா ஓரரிய தகவல்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்க ளையும் உறவினர்களையும் பார்க்க (more…)

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் – ஒரு பார்வை

வாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள் - ஒரு பார்வை வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற எந்தக்காலத்தி லும் செய்யக்கூடாத, செய்ய‍ மறுக்க‍வேண்டிய செயல் கள் உண்டு. அந்த செயல்களை (more…)

வாழ்வில் வரும் தோல்வியை தாங்குவது எப்படி?

வெற்றியெனும் ஆல மரத்துக்கு - விதையாவது தோல்வி யின் அனுபவங்களே! மரணத்துக்கு பிறகும் வாழ் வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சய ம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு என்பதில் எவருக்கும் எந்த சந்தேக மும் வேண்டாம்.வாழ்வு என்பது ஒரு எண்ணெய் தடவிய வழக்கு மரம் சாண் ஏறினால் முழம் சருக்குகிறது.வாழ்வு என்பது ஒரு (more…)

பெண்கள், “இந்த ஐந்தை” கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!

5, ஐந்து,  கடைபிடித்தால், பெண்கள், வாழ்வில், 50, வயதிலும், ஆனந்தமாய், வாழலாம்,! பெண் கள் கடைபிடிக்க‍ வேண்டிய அந்த ஐந்து குணங் களை கீழே கொடுக்க‍ப்பட்டுள்ள‍து. படித்து பய னுறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொரு வர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவ ரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங் களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண் டும். அதை (more…)

ஐயப்பனின் வாழ்வில், வாபர் என்கிற இஸ்லாமியரின் பங்கு

ஐயப்பனின் வாழ்க்கைச் சரித்திரத்தில், வாபர் என்கிற ஓர் இஸ்லாமியர் இடம்பெற்றிருக்கிறார். முதலில் ஐயப்ப‍னின் வரலாற்று அறிவோம். பின் வாபரை பற்றி அறிவோம். (ஏனென்றால், ஐயப்ப‍னின் வரலாறு தெரிந்தால்தான், வாபரின் பங்கு பற்றி தெளிவாக அறியமுடியும்) ஐயப்பனின் வரலாறு: . மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் (more…)

இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகை ஜெனிலியா மீது வழக்கு பதிவு . . .

நில மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெனிலியா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய் ய ஐதராபாத் கீழ் கோர்ட் உத் தரவிட்டுள்ளது. தமிழ், தெலு ங்கு, இந்தி உள்ளிட்ட பல் வேறு மொழி படங்களில் நடி த்தவர் நடிகை ஜெனிலி யா. சமீபத்தில் மத்திய அமை ச்சரின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு (more…)

நேரத்தை நிர்வகிக்க சில வழிகள்!

நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமை யை உணர்ந்து செய் யும் வேலையை சிற ப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும். இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண் டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான (more…)

தாம்பத்திய உறவு முழுமைபெற உதவும் 3 வழிகள்

இல்லறத்தில் தம்பதியரிடை யே ஒரு அந்நியோன்யத்தை ஏற்படுத்தி பிணைப்பை அ திகப்படுத் துவது தாம்பத்தி யமே. அது ஓர் இனிய சங்கீ தம். தாம்பத்யத்தை இசைப் பதும், ரசிப்பதும் மென் மை யாய் நிதானமாய் அமைய வேண்டும் அவசரங்களால் அரை  குறையாக அலங்கோல மாக ஆகி விடும். தாம்பத்தியத்தில் எந்திரத் தனங்களும், எல்லைமீறல்களும் இனிமைதராது. அடிக்கடி வரை முறையின்றி (more…)

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்பட காரணம் என்ன?

ஆண்களைவிடப் பெண்களுக்குத் தான் திருமண வாழ்வில் முதலில் கசப்பு ஏற்படுகின்றது. புதிதாக நடத்தப்ட்டுள்ள ஆய் வொன்றின் மூலம் இது தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் மக்களின் சந் தோஷமான வாழ்வு குறி த்து 40000 வீடுகளை உள் ளடக்கியதாக நடத்த ப்பட்டு வரும் ஆய்வின் முதற் கட்டத்தில் இது தெரிய வந்துள்ளது. பட்டதாரி மட்டம் வரையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar