Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாழ

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்…'

'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' 'அப்பாவின் விருப்பத்துக்காக வாழ்ந்தேன்; அப்பாவின் விருப்பத்துக்காக பிரிகிறேன்...' அன்புள்ள அம்மா அவர்களுக்கு— நான் பி.இ., பட்டதாரி; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கடந்த ஜனவரி மாதம்தான் திருமணம் நடந்தது. நானும், என் மனைவியும் (more…)

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழத் துடிக்கும் பெண்களுக்கான மிக முக்கிய பதிவு அவசரப் பட்டு கணவனிடம் சண்டைப்போட்டு பிரிந்து வாழும் பெண்கள், தற்போது, தனது தவறை (more…)

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், (more…)

எண்ணிலடங்கா சித்திகளை பெற, மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள்

பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின் கருப்பையிலிருந்தே சுவாசிக்க தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு உயிருக் கும் வாழ்வில் இத்தனை சுவாசம் என்ற கணக்கில் இருப்ப தாகவும், அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை விட்டு நீங்கி விடுவ தாகவும் புராணங்கள் சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச் சரியான முறையி ல் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் நீண்ட கா லம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள் மூலம் எண்ணி லடங்கா சித்திகளை கூட (more…)

இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாகும்

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற் றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவி ற்கும் காட் டுக் கறிவேப்பிலை மருந் துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறி வேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமண மும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ் பரஸ், கார்போ ஹைட் ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் (more…)

மனிதர்கள் 1235 கோள்களில் வாழலாம்- நாசா

தினமும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்று விடுகிற நமது சூரியன் போல சின்ன தும், பெரியதுமாய் ஒரு லட்சம் கோடி முதல் 4 லட்சம் கோடி நட்சத்திரங்கள் கொ ண்ட பிரமாண்ட ஏரியா பால் வழித் திரள்(கேலக்சி) எனப்ப டுகிறது. மிக மிக அதிக தொலைவு என்பதால் இதன் தொலை வுகள் ஒளியாண்டு அடிப்ப டையில் அளக்கப்படுகிறது. ஒளியின் வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் 2.99 லட்சம் கி.மீ வேகத்தில் (more…)

நோயின்றி வாழ, காய்கறிகள்

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக் கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜல தோஷம் ஆகியவை ஏற் படாமல் கீழ்கண்ட காய் கறிகள் நம்மை பாதுகாக்கும். வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar